Saturday, February 20, 2016

தடைகள் நீக்கும் வலம்புரிச் சங்கு



Written by Niranjana 
வீட்டில் வலம்புரிச் சங்கை வைத்து பூஜித்தால், லஷ்மி கடாட்சம் நிறைந்து இருக்கும். வலம்புரிச்சங்கின் மெல்லிய ஒலி, பூஜை அறைக்கு இன்னும் சக்தியை அதிகரிக்கும்.

ஒவ்வொரு இல்லத்திற்கும் குறிப்பிட்ட அதிர்வுகள் இருக்கும். அதில் நல்ல அதிர்வைக் கிடைக்கச் செய்யும் ஆற்றல், வலம்பரிச் சங்கிற்கும் அதன் ஒலிக்கும் இருக்கிறது.

அதேபோல, நீத்தார் உடல் உள்ள வீட்டில் துஷ்ட ஆத்மாக்களும் அழையாத விருந்தாளியாக வரும். அதை விரட்டவே மரண வீட்டில் ஒருவித சங்கை ஊதுவார்கள். அந்த சங்கின் ஒலியைக் கேட்டு துஷ்ட ஆத்மாக்கள் அந்த இடத்திற்கு வரத்தயங்கும் என்கிறது சாஸ்திரம்.

சாதாரணச் சங்கிற்கே இத்தனை சக்தி இருந்தால், மகாலஷ்மி குடியிருக்கும் வலம்புரிச் சங்கிற்கு இருக்கும் சக்தியை அளவிட முடியாது. தீய சக்திகளையும் கண் திருஷ்டிகளையும் அகற்றும் ஆற்றல், வலம்புரிச் சங்கிற்கு முழுமையாக இருக்கிறது. வலம்புரிச்சங்கு இருக்கும் வீட்டில்  யோகம் சேரும். தடைகள் நீங்கும்.



Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 











© 2016www.bhakthiplanet.com All Rights Reserved