Tuesday, February 2, 2016

உலகத்தை அதிர வைக்கும் கிரகங்கள்!




Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 

 யுத்த கிரகங்கள் என்று கூறப்படும் சனியும், செவ்வாயும் 27.02.2016-ல் இருந்து 09.09.2016வரை இணைந்து, விருச்சிக இராசியில் சஞ்சரிக்கப் போகிறது.

இந்த காலகட்டத்தில் உலகத்தின் பல இடங்களில் பெருத்த மழை, வெள்ளம், நிலநடுக்கம், பூகம்பம் ஏற்பட போகிறது.

மழைக்கு காரணமான சுக்கிரன், 08.03.2016 அன்று, கும்ப இராசியில் சூரியனோடு சஞ்சாரம் செய்ய இருப்பதால், அன்றுமுதல் 14.03.2016வரை தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக, 27.02.2016 to 09.09.2016வரை உலகத்திற்கு நன்மை தரக் கூடிய காலகட்டம் இல்லை.



Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 











© 2016www.bhakthiplanet.com All Rights Reserved