Sunday, April 13, 2014

சித்ரா பௌர்ணமி – சிறப்பு கட்டுரை




இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி நாள்: 15.04.2014

சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் இணைந்த ஒருநாளில் அன்னை பார்வதிதேவி தன் கைதிறமையால் அழகான குழந்தை ஒவியத்தை வரைந்தார்.

அந்த ஓவியம் சாதராண ஓவியமாக இல்லாமல் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான், பார்வதியிடம், “நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.” என்று கூறி கொண்டே தன் கைகளால் அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடைய மூச்சிகாற்றை அந்த ஒவியத்தின் மேல் பதித்தார். ஈசனின் மூச்சி காற்று காற்று சில்லென்று ஓவியத்தில் பட்டஉடன், அந்த ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர் பெற்று சிரிக்க ஆரம்பித்து ஒரு அழகான குழந்தையாக வெளிவந்தது.

இந்த அற்புதத்தை கண்ட பார்வதிதேவி மிகவும் மகிழ்ச்சியடைந்து, “நான் வரைந்த குழந்தை ஒவியம், ஒரு நிஜ குழந்தையாக மாறியதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நான் வரைந்த சித்திரம் குழந்தையாக மாறியதால் இந்த குழந்தைக்கு சித்திர குப்தன் என அழைக்கபடட்டும்என்று ஆசி வழங்கினார்.

சித்திரகுப்தன் தோன்றிய ஒவ்வொருமேலும் படிக்க

சித்ரா பௌர்ணமிசிறப்பு
கட்டுரை 

Tuesday, April 1, 2014

வாழ்க்கையில் வரும் பிரச்னைகளை ஜெயிப்பவர்கள் யார்?



Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு மூன்றாம் இடம் கீர்த்தி ஸ்தானம் என்றும் தைரியஸ்தானம் என்றும் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். இந்த தைரிய ஸ்தானத்தில் சுபர்கள் அமைந்துவிட்டால், அந்த ஜாதகர்களுக்கு எந்த பிரச்சனைகள் வந்தாலும், எந்த சவால்களை அவர்கள் சந்தித்தாலும் அவற்றிலிருந்து எப்படியும் விடுபட்டு வெற்றி வாகை சூடுவார்கள்.

லக்கினத்திற்கு 3-ஆம் இடத்தின்மேலும் படிக்க

லக்கினத்திற்கு 3-ஆம் இடத்தின்மேலும்படிக்க