Sri
Durga Devi upasakar, V.G.Krishnarau.
தங்கமான மருமகன் (அ) மருமகள்
பெற்றோரின் ஜாதகத்தில் 11-ல் குரு, புதன்,
சுக்கிரன், சந்திரன் இருந்தாலும், அவர்களை குரு பார்த்தாலும் அவர்களுக்கு
அமைகிற மருமகன்-மருமகள் சொக்கதங்கமாக இருப்பார்கள். நாம் சொல்வதற்கு முன்
செய்து முடிப்பார்கள். இப்படி அமைவது போன ஜென்ம புண்ணியம் என்றும்
சொல்லலாம்.
சரி, 11-ல் சூரியன், சனி, ராகு, கேது
செவ்வாய் போன்ற கிரகங்கள் அமைந்து, மருமகளோ-மருமகனோ தங்கள்
மாமனார்-மாமியாரின் மனம் நோகும் படி நடந்து கொள்கிறார்கள் என்று வைத்துக்
கொள்வோம்.
அவர்களுக்கு அதாவது அந்த
மருமகளுக்கோ-மருமகனுக்கோ குழந்தை பிறந்து, அந்த குழந்தையின்
(பேரன்(அ)பேத்தி) ஜாதகத்தில் லக்கினத்திற்கு 5-ம் இடத்தில் சுப கிரகம்
இருந்தால், அதாவது புதன், சுக்கிரன், சந்திரன், குரு போன்ற சுப கிரகங்கள்
அந்த குழந்தையின் ஜாதகத்தில் இருந்தால், மருமகளோ, மருமகனோ காலபோக்கில்
தங்கள் மாமனார்-மாமியாரிடம் மரியாதையாக நடந்துக்கொள்ளும் தன்மை பெற்று
விடுவார்கள். இதுதான் ஜாதக ரகசியம்.
Free Register For All Community REGISTER NOW http://www.manamakkalmalai.com/
Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
www.bhakthiplanet.com
http://bhakthiplanet.com/ebooks/
For
Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar,
V.G.Krishnarau. Phone Number:
98411 64648, Chennai, Tamilnadu,
India
For
Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com