Showing posts with label அறுசுவை சமையல். Show all posts
Showing posts with label அறுசுவை சமையல். Show all posts

Wednesday, July 20, 2022

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறுகீரை | TROPICAL AMARANTH TO TREAT DIABETES (SIRUKEERAI)

Astrology | ஜோதிடம் https://www.youtube.com/playlist?list=PLlHjpIaWcaUHIYbZ1Y8ejY2rD38S4w9y1

 

powerful pariharam | சக்தி வாய்ந்த பரிகாரங்கள்

https://www.youtube.com/playlist?list=PLlHjpIaWcaUFQKfUogdX1QGk0KxFXeDh_

 

Temple history and pariharam | கோவில் வரலாறு மற்றும் பரிகாரம் https://www.youtube.com/playlist?list=PLlHjpIaWcaUGZnsfBQ6F5jWmmKSP0rUYB

 

Numerology date of birth | எண்கணித பலன்கள் https://www.youtube.com/playlist?list=PLlHjpIaWcaUGdabTkL9OtVYv1mrsmuf_g

 

Dreams presentation | கனவுகளின் பலன்கள் https://www.youtube.com/playlist?list=PLlHjpIaWcaUFVmW5vGR-YoI2-mmP80Wsx

 

Vastu shastra | வாஸ்து சாஸ்திரம் https://www.youtube.com/playlist?list=PLlHjpIaWcaUEr3F2f86FPKwXyzdtbLLWj

 

Evil Eye | கண் திருஷ்டி பரிகாரம் https://www.youtube.com/playlist?list=PLlHjpIaWcaUGxadGzBOCPtOYa-EU9rIcH

 

mole reading | மச்ச பலன்கள் https://www.youtube.com/playlist?list=PLlHjpIaWcaUHfhdLG3ZPFq0suok2rLBCG

 

face reading | சாமுத்திரிகா லட்சணம் https://www.youtube.com/playlist?list=PLlHjpIaWcaUHcNCUQUuJ2ENeSP4dS8WYa

 

Health tips | பாட்டி வைத்தியம் https://www.youtube.com/playlist?list=PLlHjpIaWcaUE1wyV00SHNZ4OoZs6SDfmO

 

becoming a mom  | புத்திர பாக்கியம் தரும் பரிகாரம் https://www.youtube.com/playlist?list=PLlHjpIaWcaUGNPL2pJzQbmuiOmzHc4bzA

 

motivational story | தன்னம்பிக்கை கதைகள் https://www.youtube.com/playlist?list=PLlHjpIaWcaUFPnh42qINTm_SGgCxEvCKY

 

 

For Astrology Consultation

Sri Durga Devi upasakar,

G.Krishnarau.

Phone Number: 98411 64648

E – Mail: bhakthiplanet@gmail.com

Visit: www.bhakthiplanet.com

 

 

BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page)  https://bhakthiplanet.com/online-payment/ பக்கத்தில் பார்க்கவும். 


Saturday, March 28, 2015

கத்திரிக்காய் வதக்கல்



தேவையான பொருட்கள்

நீல கத்திரிக்காய் –  ¼
ப.மிளகாய் – 4
கொத்தமல்லி – ½ கட்டு
இஞ்சி – சின்னத்துண்டு
பூண்டு – 4 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 குழிகரண்டி

செய்முறை

கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டுக் கொள்ளவும். 

https://www.youtube.com/user/niranjanachannel
கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, மைப்போல் அரைத்து கொள்ளவும். 

சட்டியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானவுடன், அமரத்து வைத்துள்ள மசாலாவைப் பச்சை வாசனைப் போக வதக்கவும்.
கழுவிய கத்திரிக்காயை கடாயில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைக்கவும். 

பத்து நிமிடத்தில் கத்திரிக்காய் நன்றாக வெந்திருக்கும். இதனைச் சாதத்துடனோ, சாம்பார் சாதம், இரசம் சாதத்துடன் தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். 



 



இராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2014-2015 click here






For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 


For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com
 

Matrimony
Free Register For All Community REGISTER NOW  http://www.manamakkalmalai.com/


Monday, December 22, 2014

ரசகுல்லா



தேவையானவை

பால் – 1 லிட்டர் பால்
மைதா – 1 டீஸ்பூன் மைதா
எலுமிச்சம் பழம் - 1
சீனி - 21/2 கப்
நீர் - 5 கப் 

செய்முறை 

முதலில்  பாலை கொதிக்கவிடவும். கொதிக்கின்ற பாலில் எலுமிச்சம்பழத்தை பிழிந்துவிட பால் திரிந்துப் போகும். திரிந்தப் பாலை ஒரு மெல்லிய துணியில் வடிகட்ட வேண்டும். நீர் இறங்கி பால் திரட்சிகள் துணியில் தங்கிவிடும். அதை அப்படியே ஒரு மூட்டையாகக் கட்டி, அதன் மீது அம்மிக்குழவி போன்ற ஏதாவதொரு ஒரு கனமான பொருளை வைத்தால். மிச்சமிருக்கும் நீரும் இறங்கிவிடும். இது பனீர். பனீரை நன்றாக பிசைந்து வைக்கவும். 

இந்த பனீர் 1 டீஸ்பூன் மைதாவைப் போட்டு நன்கு பிசைந்து கோலி வடிவத்தில் சின்னச்சின்னதாய் உருட்டிக் கொள்ளவும்.
தண்ணீர்விட்டு சீனியை காய்ச்சவேண்டும். பாகு இறுக இறுக அவ்வப்போது தண்ணீர் விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பாகு நன்கு கொதித்தக் கொண்டிருக்கும் பொழுதே, செய்து வைத்தள்ள பனீர் கோலியை அதில் போட வேண்டும். 

ரசகுல்லா வாசனையாக இருக்க வேண்டுமெனில், சீனிப் பாகில் உங்களுக்குப் பிடித்த ஏதாவதொரு எஸன்ஸை சேர்த்தக் கொள்ளலாம்.



பாஸந்தி



தேவையான பொருட்கள்

பால்  - 1½ லிட்டர்
பொடித்த சர்க்கரை – 350 கிராம்
முந்திரிப் பருப்பு – 20 கிராம்
பிஸ்தாப்பருப்பு – 20 கிராம்
சாரைப்பருப்பு – 20 கிராம்
பச்சைக் கற்பூரம் – சிறு துண்டு
ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்

செய்முறை 

அடிகனமான அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சிறி தீயில் காய்ச்சவும். பால் கொதித்து ஏடு படியும் பொழுது பாத்திரத்தின் ஓரங்களில் ஒதுக்கி விடவும். பாலை கெட்டியாக ஏடு, ஏடாக காய்ச்சியதும் அடுப்பிலிருந்து இறக்கி பொடித்த சர்க்கரையை சேர்க்கவும். ஏலக்காய்ப் பொடியையும், பச்சைக் கற்பூரத்தையும் சேர்க்கவும். வேறொரு பாத்திரத்தில் எடுத்து மேலாக மெல்லிய வில்லைகளாக நறுக்கி வைத்து இருக்கும். பருப்புகளைத் தூவி விடவும். பாஸந்தியை அப்பொழுதே அல்லது குளிர் சாதனப் பெட்டியில் வைத்தோ ஜில்லென்று பரிமாறலாம்.