Tuesday, June 9, 2020

Be alert from June 17 to August 12 | ஜுன் 17 முதல் ஆகஸ்ட் 12வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

Sri Durga Devi upasakar, Krishnarau VG.

வணக்கம் அன்பர்களே

ஸ்ரீதுர்காதேவியையும்ஸ்ரீவராகி அம்மனையும் வணங்கி இதை எழுதுகிறேன்நம் வாழ்க்கையில் இன்பமும்துன்பமும் வருவது இயற்கைஇப்பொழுது நாம் துன்பத்தின் வளையத்தில் இருக்கிறோம்எப்பொழுது விடுபடுவோம் என்றால்தற்காலம் கிரகநிலைபடி கேந்திரங்களில் அதாவது மீனத்தில் செவ்வாய் 17.06.2020 முதல் இருக்கிறதுஅடுத்து மிதுனத்தில் இராகுஅடுத்து கன்னி இராசியை செவ்வாய் பார்வைதனுசில் கேது-சனி.

ஆகமீனத்திற்கு 4-ம் இடம் மிதுனம்மிதுனத்திற்கு 4-ம் இடம் கன்னிகன்னிக்கு 4-ம் இடம் தனுசுஇப்படி 4-க்கு 4-ல் கேந்திரங்கள்இந்த நான்கு பக்கமும் கேட் போட்டாச்சுஅதாவது தொல்லைகள் உக்கிரமாகலாம்சரிஇதிலிருந்து எப்படி தப்பிப்பதுஎன்றால்அரசாங்கம் சொல்படி நடக்க வேண்டும்முக்கியமாக சமூக கட்டுப்பாடு தேவைஅடுத்துஆண்டவனை பிராத்னை செய்வதுஅவனின்றி ஓர் அணுவும் அசையாதுநான் ஏற்கனவேதற்போது கிரகநிலைகள் சாதகமாக இல்லை என்று பக்தி பிளானெட் இணையதளத்தில் பதிவு செய்தேன்தற்காலம் தாக்கம் சற்று கூடுதலாக இருக்கும்அதாவது செவ்வாய் மீனத்திற்கு வந்தவுடன்மீனத்தில் செவ்வாய் 17.06.2020 முதல் 12.8.2020வரை இருக்க வாய்ப்பு இருக்கிறது.

மீனத்தில் இருக்கும் செவ்வாய்மிதுனத்தில் இருக்கும் இராகுவை பார்வை செய்வதும்அதே இராகுவை தனுசில் இருக்கும் சனி 7-ம் பார்வையாக பார்வை செய்வதும் நல்லதல்ல.

உலகில் சில நாடுகளில் நெருப்பினால் விபத்துமக்களின் கிளர்ச்சிபோராட்டம்வாகன விபத்து இப்படி பல சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதுஆகவேஎல்லாம் எனக்கு தெரியும் என்று இருக்காமல்நாம் நமது அரசாங்கத்தின் சொல்லுக்கு மதிப்பளித்து செயல்பட்டால் தப்பித்தோம்இல்லையெனில் ஏற்கனவே நாம் சிக்கி உள்ள வளையம்மேலும் இறுக்கிவிடும்ஆம்வைரஸ் சாதாரண வளையம் அல்லஅது நம்மை ஒன்றும் செய்யாது என்று வரட்டு பிடிவாதத்தை சூறை தேங்காய் போல் உடைத்துவிட்டுகுடும்பத்தினரின் நலனை எண்ணி ஆண்டவனை பிராத்தனை செய்து அமைதியாக இருந்துதேவையில்லாமல் ஊர் சுற்றாமல்வைரஸ் எனும் வளைத்தை அரசாங்க அறிவுரைபடியும்ஆண்டவனின் அனுகிரகத்தாலும் உடைத்து வெளி வருவோம்மறுபடியும் கூறுகிறேன். 17.06.2020 முதல் 12.08.2020வரை கவனம் தேவை.



Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 



BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 


  
For Astrology Consultation


Sri Durga Devi upasakar,


Krishnarau. V.G


Phone Number: 98411 64648


E – Mail: bhakthiplanet@gmail.com




  
© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved