Saturday, December 20, 2014

அனுமன் ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி 1



Written by Niranjana

21.12.2014 அன்று அனுமன்ஜெயந்தி!

மார்கழி மாதம் அமாவாசை அன்று, மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் அனுமான்ஆண் மூலம் அரசாலும்.” என்பார்கள். அரசராக திகழ்ந்த ஸ்ரீராமருக்கு துணை இருந்து, இப்போதும் ஆஞ்சனேய பக்தர்களான நம் மனதில் தைரியத்தை தருகிற, ஊக்கத்தை தருகிற அரசராக திகழ்ந்து நம்மை காக்கும் பொறுப்பையும் ஏற்று, ஸ்ரீராமபக்தர்களுக்கு நிழலாக இருந்து காப்பாற்றுகிறார் நம் அரசர் ஆஞ்சனேயர்.

ஆஞ்சனேயரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் கெடுதல் விலகும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இராகு கேதுவால் உண்டாகும் சர்ப தோஷத்தையும் விரட்டி அடிக்கும் ஆற்றல் அனுமனுக்கு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?

சர்வேஸ்வரனையே ஆட்டிபடைத்தவர் சனீஸ்வரர். அதனால்தான் ஈஸ்வர பட்டத்தை பெற்று, “சனீஸ்வர பகவான்எனப் போற்றப்படுகிறார். ஆனால் எல்லோரையும் ஆட்டிபடைக்கும் சனீஸ்வரரால், ஸ்ரீ இராம பக்தரான ஆஞ்சநேயரின் பக்தர்களுக்கு மட்டும் பெரிய பாதிப்புகளை செய்ய மாட்டார் ஏன்?...மேலும் படிக்க