Saturday, December 8, 2018

சிவன் கோவிலுக்கு போறிங்களா அப்போ இந்த வீடியோவை பாருங்கே

Written by NIRANJANA

சிவன் கோவிலில் தரும் விபூதியாக இருந்தாலும் நெற்றியில் வைத்து விட்டு, மிச்சத்தை ஆலயத்திலேயே வைத்துவிட வேண்டும்.


பூமிக்கடியில் கிடைக்கும் புதையல் எப்படி அரசாங்கத்திற்கு மட்டும் உரிமையாகிறதோ அதேபோல சிவசன்னிதானத்தின் முன் செய்யும் அர்ச்சனை பொருட்களும் சிவனுக்கே சொந்தம். சிவன் கோயிலில் செய்த அர்ச்சனை பொருட்களை கோவிலுக்கு வெளியே இருப்பவர்களிடம் தானமாக கொடுத்துவிட்டால் புண்ணியங்கள் பல உண்டு. நோய்களும் விலகும். சிவனருளால் பல நன்மைகள் கிடைக்கும்.


அம்மன் ஆலயத்திற்கு சென்றால் உட்காராமல் வரலாம். அதுபோல ஸ்ரீமகாலஷ்மி ஆலயத்திற்கு சென்றால் அந்த ஆலயத்தில் அமராமல் லஷ்மியை தரிசனம் செய்துவிட்டு நேராக வீட்டுக்கு வந்துவிடலாம். ஆனால் சிவலாயம் சென்றால் சிவனை தரிசித்தபிறகு அந்த ஆலயத்திலேயே சிறிது நேரம் உட்கார்ந்த பிறகே வர வேண்டும். காரணம், சிவபெருமான் நம்மை காக்குகிறார். ஆனால் சிவனுக்கு காவலர்கள் பூதகணங்கள்.


ஒவ்வொரின் நிழல் அவரவரை தொடர்ந்து வருவதைபோல, சிவபெருமானும் தன் ஒவ்வொரு பக்தனுடனும் வர விரும்பி அவர்களுடன் வந்து விடுவார். இதனால் ஈசனின் காவலர்களான பூதகணங்களும் பின்தொடர்ந்து வந்து விடும் என்கிறது சாஸ்திரம்.


அதனால்தான் சிவனை தரிசனம் செய்த பிறகு சிறிது நேரம் கோயிலில் அமர்ந்துவிட்டு வந்தால் சிவபெருமானின் அருளாசி மட்டும் நம்மை பின் தொடர்ந்து வரும். இதனால் சிவபெருமானுக்கு அன்பானவர்கள் என புகழ் கிடைத்து, எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் தடையேதும் இன்றி வெற்றிகள் குவியும்.


 “ஓம் நமசிவாயஹர ஹர மஹாதேவஎன்ற மந்திரத்தை உச்சரித்தாலே சகல நன்மைகளும் தருவார் சிவபெருமான்.


ஓம் நமசிவாயஹர ஹர மஹாதேவ
Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 

BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 


For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com



© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved