Sunday, March 22, 2015

அனைத்து தடைகளையும், துன்பங்களையும் நீக்கும் ஸ்ரீராம நவமி சிறப்பு கட்டுரை!



Written by Niranjana 

28.03.2015 அன்று ஸ்ரீராம நவமி!

பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரம் நவமி திதியில் ஸ்ரீராமர் பிறந்தார் என்கிறது புராணம். ஸ்ரீமந் நாராயணனின் ஸ்ரீ இராம அவதார திருநாளான இதனை ராம நவமியாக கொண்டாடுவது நம் வழக்கம்.

நல்லவர்களை உதாரணம் சொல்ல ஸ்ரீராமரைதான் குறிப்பிடுவார்கள். ஒரு தெய்வம் மனித ரூபமாக தோன்றி, ஒரு நல்ல மனிதனுக்கு இன்னல்கள் நேர்ந்தால் எவ்வாறு அவன் நிலை இருக்கும் என்பதற்கு தன்னையே ஒரு உதாரணம் ஆக்கியவர் ஸ்ரீஇராமபிரான்.

தந்தை சொல் மீறாதவர். ஏற்ற-தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் எளிமையாக பழகும் குணம் படைத்தவர். தன்னை நம்பி விரோதியே வந்தாலும் அவர்களை பழி வாங்காமல் அடைக்கலம் தரும் உத்தம குணம் கொண்டவர். இன்னும் இன்னும் எத்தனையோ சிறப்புகள் நிறைந்த ஸ்ரீஇராமபிரானின் சரித்திரத்தை படித்தாலே தீராத கஷ்டங்கள் தீரும்.

ஸ்ரீஇராமருக்கு பட்டாபிஷேகம் முடிந்த பிறகு…மேலும் படிக்க