Thursday, July 24, 2014

தோஷம் தடுக்கும் மரங்கள்



Written by Niranjana

வீட்டில் மரங்கள் அதிகமாக வளர்த்தால் அந்த வீட்டிற்கு தோஷங்கள் அண்டாது. மரத்தில் சித்தர்கள் தவம் செய்வதாக  ஐதிகம்.

கருவேப்பிலைச் செடியை இல்லத்தில் வைத்தால் மகா லஷ்மி இல்லத்தில் இருந்து அழுது கொண்டே செல்வாளாம். மாப்பிளையான விஷ்ணுவுக்கு கருவேப்பிலைச் செடியை சீதனமாக கொடுக்கமறந்தார் லஷ்மிதேவியின் தந்தை. 

“சீர்வரிசையை நீங்கள் தடபுடலாகச் செய்தாலும் சாதாரண கருவேப்பிலைச் செடியை உங்களால் தர முடியவில்லை பார்த்தீர்களா?“ என்று பகவான் சிரித்துக் கொண்டே கேட்டார். அந்த வார்த்தையைக் கேட்ட லஷ்மி தேவி கோபம் கொண்டு, கதிரவன் மேற்கில் சாயும் முன் நான் கருவேப்பிலைச் செடியுடன் வருகிறேன் என்றாள். 

கருவேப்பிலைச் செடியை தன் தந்தையிடமிருந்து வாங்கி, தன் கணவனின் ஊருக்குச் செல்லும் வழியில், சூரியன் மறைந்து விட்டது. அதனால் கவலையில் கருவேப்பிலைச் செடியிலேயே மகாலஷ்மி அழுது கொண்டே அமர்ந்தாள். கருவேப்பிலையைச் செடியைப் பார்த்தால் மகாலஷ்மி கோபம் கொள்வார். 

முருங்கை மரம்…மேலும் படிக்க