Tuesday, May 19, 2020

தைரியமானாவன் யார்?


Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG


நான் பார்த்ததில் அந்த மனிதரைபோல் பார்க்கவில்லை. அடேங்கப்பாபயங்கர தைரியஸ்தன். காரியங்களை சாதிப்பான். எதிர்பவனை தலைவணங்க வைப்பான். அவனிடம் ஒன்றும் செய்ய முடியாது

அப்படிபட்டவர்கள் யார்?. யாராக இருக்க முடியும்? என்றால், லக்கினத்திற்கு 3-ம் பாவம், தைரியம்-வீரியம், பராக்கிரம ஸ்தானம். இந்த ஸ்தானதிபதி பலம் பெற்று இருந்தால் அத்தகைய ஜாதகர்களிடம் அமைதியாக பேசி காரியத்தை சாதித்து கொள்ள வேண்டும்.

3-ம் பாவத்தில், 3-க்குரியவர் அமர்ந்து, 6-க்குரியவன் பார்வை பெற்றாலும், 3-க்குரியவன், 6-8-10-ல் இருந்தாலும், சென்றேன்வென்றேன் என்றிருப்பவர்கள்.

3-ம் இடத்தில் செவ்வாய், சூரியன், சந்திரன் இருந்தால் அஞ்சாநெஞ்சர்கள். எதற்கும் பயப்பட மாட்டார்கள்.

இப்படி 3-ம் பாவம் வலுப்பெற்று இருப்பவர்கள், எதற்கும் துணிந்தவர்களாக இருப்பார்கள்.

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 

BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 


For Astrology Consultation

Sri Durga Devi upasakar,

Krishnarau. V.G

Phone Number: 98411 64648

E – Mail: bhakthiplanet@gmail.com



© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved