Saturday, January 7, 2017

பொங்கல் திருநாளில் பொங்கல் வைக்க நல்ல நேரம்!




14.01.2017 அன்று தைப் பொங்கல்!
 
கணித்து தந்தவர், ஸ்ரீ துர்காதேவி உபாசகர்’ V.G. கிருஷ்ணா ராவ்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் என்னும் இந்த நன்னாளிலே, சுப ஓரைகளில் சூரிய பகவானுக்கு பூஜை செய்தால், ஸ்ரீஅஷ்ட லஷ்மிகளும் நம் வீட்டில் வாசம் செய்வார்கள். நம்மை ரக்ஷத்து காப்பார்கள்.

பொங்கல் திருநாள் 14.01.2017 அன்று சனிக்கிழமை.

அன்றைய தினம் பூஜைக்கு உகந்த நேரங்கள்.

காலை 07 to 08 – குரு ஓரை

அல்லது

காலை 08 to 09 - செவ்வாய் ஓரை

அல்லது

காலை 11 to 12 -  புதன் ஓரை

அல்லது

நண்பகல் 12 to 01 -  சந்திர ஓரை

அல்லது

மாலை 04 - 05சூரிய ஓரை

இந்த ஓரைகளில் வீட்டில் பூஜை செய்தால், தன-தான்யம் பெருகும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். அஷ்ட லஷ்மிகளின் அருள் கிடைக்கும்.

முடிந்தவரை நண்பகல் 12.0001.00 மணிக்குள் சூரிய பகவானை வழிபாடு செய்யுங்கள். அவர் அருளை பெற்று வளமாக பிரகாசமாக வாழுங்கள்.

அனைவருக்கும் என் இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!



Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளையும், சந்தேகங்களையும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி : pariharamniranjana@bhakthiplanet.com

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel


Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here 

Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

 சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 






For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com





© 2017 bhakthiplanet.com  All Rights Reserved