Wednesday, December 9, 2015

சென்னைக்கு மீண்டும் பாதிப்பு இருக்குமா?



Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.
தமிழகத்தில் கடந்த 02.12.2015 முதல் 07.12.2015வரை கிரக நிலைகளின்படி கனமழையும், சில இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என்று நமது bhakthiplanet.comயில் கூறி இருந்தேன். அவ்வாறே நடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் கனமழையும் அதனை தொடர்ந்து பெரும் வெள்ள பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது.

இனியும் இதுபோல் சென்னைக்கு வெள்ள அபாயம் உள்ளதா? என பார்க்கும்போது, சென்னைக்கு இன்னும் பாதிப்பு வரும் என்று சிலர் கூறுகிறார்கள். வாட்ஸ்-அப் மூலமாகவும் இதே கருத்து பரவுகிறது.

ஆனால் அப்படி எதுவும் நடக்க வாய்பில்லை. காரணம், விருச்சிகத்தில் சனி, சூரியன், புதன் கூட்டாக இருந்தது.

தற்போது, 07.12.2015 அன்று புதன், தனுசு இராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டதாலும், ஜல கிரகமான அதாவது தண்ணீருக்குரிய கிரகமான சந்திரனின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் சென்னைக்கு இனி பாதிப்பு ஏற்படாது.

சென்னைக்கு மீண்டும் பாதிப்பு இருக்குமா? http://bhakthiplanet.com/2015/12/it-is-possible-another-flood-in-chennai-astrology-predictions-vg-krishnarao/










 





For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 
For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com
 
Matrimony
Free Register For All Community REGISTER NOW  http://www.manamakkalmalai.com/


© 2015 www.bhakthiplanet.com All Rights Reserved