Tuesday, September 15, 2015

வாழ்க்கையை வளமாக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை நேரம்!

Sri Durga Devi upasakar,
V.G.Krishnarau.

17.09.2015 அன்று விநாயகர் சதுர்த்தி!
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை வழிபட உகந்த நேரம்.
காலை 9.00 – 10.00 சுக்கிர ஓரை
அல்லது
10.00 – 11.00
புதன் ஓரை
அல்லது
11.00 – 12.00
சந்திர ஓரை
மாலையில்...
4.00 – 5.00
சுக்கிர ஓரை
அல்லது
5.00 – 6.00
புதன் ஓரை
இவ் ஓரைகளில் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை பூஜை செய்தால் கணபதியின் அருளால் நன்மைகள் பெருகும்!
விநாயகர் சதுர்த்திக்கு பிறகு, 3,5,7,9-வது நாளில் தண்ணீரில் விநாயகரை கரைக்கலாம். விநாயகர் சதுர்த்தி அன்று, வீட்டில் விநாயகரின் சிலையின் வயிற்றின் மேல் வைத்து பூஜித்த நாணயம் (காசு) மகிமை வாய்ந்தது. அதை பணப்பெட்டியில் வைக்கலாம் அல்லது பூஜை அறையில் பத்திரமாக வைத்து பூஜித்து வணங்கி வந்தால் ஸ்ரீமகாலட்சுமி அருள் எப்போதும் கிடைக்கும். வறுமை வராது.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

கணபதி இருக்க கவலையில்லை! விநாயகர் சதுர்த்தி சிறப்பு கட்டுரை பகுதி – 1 http://bhakthiplanet.com/20…/…/vinayagar-sathurthi-festival/


விநாயகர் சதுர்த்தி சிறப்பு கட்டுரை பகுதி – 2http://bhakthiplanet.com/…/…/vinayagar-sathurthi-festival-2/




2015 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் கிளிக் செய்யவும்




இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2015 click here






For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 


For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com

Matrimony
Free Register For All Community REGISTER NOW  http://www.manamakkalmalai.com/



© 2015www.bhakthiplanet.com All Rights Reserved