Tuesday, July 16, 2013

ஆடி மாதம் அசுர மழை!


Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

ஆடி மாதம் 17.07.2013 புதன் அன்று பிறக்கிறது. சூரியன் மிதுனத்தில் இருந்து கடக இராசிக்கு செல்கிறார். கடக இராசி, தண்ணீர் சம்மந்தப்பட்ட இராசி. இந்த (கடகம்) இராசியில் தற்காலம் நீர் சம்மந்தப்பட்ட சுக்கிரன் இருக்கிறான். சுக்கிரனோடு சூரியன் சேர்வதால், ஆடி மாதம் அடைமழை மாதமாக இருக்கும். உலகின் சில பாகங்களில் வெள்ளப்பெருக்கு பெரும் அளவில் இருக்கும். நம் தமிழ்நாட்டிலும் கன மழை பெரும் அளவில் இருக்கும். சூரியன், சுக்கிரன் இணைவு சில இடங்களில் காட்டாறு வெள்ளம் ஓடும். தண்ணீர் பஞ்சம் தீர்க்க வந்துவிட்டது ஆடி மாதம்.
 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com
 

Matrimony
Free Register For All Community REGISTER NOW  http://www.manamakkalmalai.com/



© 2013 www.bhakthiplanet.com All Rights Reserved