எடுக்கும்
முயற்சியில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருந்தால்,
அந்த தடைகள் விலக குலதெய்வத்தை
நினைத்து ஒரு ரூபாய் நாணயத்தை
மஞ்சள் துணியில் முடித்து வைத்து, மனதால் குலதெய்வத்தை
பிராத்தனை செய்தால், தடை விலகி விரைவில்
நல்ல பலனை காணலாம். அதுபோல
உடல் உபாதைகள் இருந்தால் அந்த உடல் உபாதைகள்
விலக, மஞ்சள் துணியில் ஒரு
ரூபாய் நாணயத்தை கட்டி குலதெய்வத்தை மனதால்
பூஜித்து உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்களின்
வலது கையில் கட்டினால், குலதெய்வத்தின்
சக்தியால் உடல் உபாதைகள் பெரிய
பிரச்னையில்லாமல் விரைவில் உடல் நலம் பெறுவார்கள்.
குலதெய்வம் எது என்று எப்படி தெரிந்துக்கொள்வது?
ஒருவேலை
தமது குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள்
எப்படி தங்களின் தெய்வத்தை தெரிந்துக்கொள்வது என்றால்…மேலும் படிக்க