ஒலிக்கு
சக்தி இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது.
அதனால்தான் நம் முன்னோர்கள், குழந்தைகளுக்கு
பெயர் வைக்கும்போது இறைவனுடைய பெயரை வைக்க வலியுறுத்தினார்கள்.
இறைவனின் பெயரை கொண்ட குழந்தையை
பெயர் சொல்லி அழைக்கும்போது இறைவனின்
நாமத்தை சொல்கிறோம். இறைவனுடய பெயர் நல்ல ஒசைகொண்டது.
அந்த ஓசை இல்லத்தில் ஒலிக்க
ஒலிக்க சுபிக்ஷம் ஏற்படும்.
‘ஸர்வ
மங்கல மாங்கல்ய சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே”
என்ற துர்கைக்கு உகந்த மந்திரத்தை உச்சரித்தால்,
மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்கும் என்கிறது சாஸ்திரம். அதுபோல்தான், ஒசைக்கு சக்தி இருக்கிறது
என்பதை பல இதிகாசங்களிலும், புராணங்களிலும்
உறுதியாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதை பற்றி விவரமாக
பார்க்கலாம்…மேலும் படிக்க