Written by Niranjhana
ஆடி
மாதம்
பக்தர்கள்
அம்மனை
வேண்டி
விரதம்
இருந்து
குண்டம்
இறங்குவார்கள்.
அதாவது
தீ
மிதிப்பார்கள்.
அப்போது
தீ
மிதிக்கும்
பக்தர்களின்
உடலில்
அம்மன்
இறங்குவார்.
அந்த
பக்தனின்
உருவத்தில்
அம்மனே
தீ
மிதிப்பார்.
இதனால்தான்
பல
அடி
தூரம்
கொண்ட
தீயில் பக்தர்கள் நடக்கும்போது
அவர்களின்
பாதத்திற்கு
எந்த
தீ
கொப்பளங்களும்
ஏற்படுவதில்லை.
ஆடி மாதத்தில் பக்தர்களின் உருவத்தில் அம்மன் தீ மிதிப்பதால் அம்மனின் உடல் உஷ்ணமாக இருக்கும்….மேலும்படிக்க
ஆடி மாதத்தில் பக்தர்களின் உருவத்தில் அம்மன் தீ மிதிப்பதால் அம்மனின் உடல் உஷ்ணமாக இருக்கும்….மேலும்படிக்க