Thursday, October 22, 2015

சாமுத்ரிகா லட்சணமும் உங்கள் எதிர்காலமும்



https://www.youtube.com/user/niranjanachannel

Written by Niranjana

ஒருவருடைய உருவத்தைப் பார்த்தே பலன் சொல்ல முடியுமா? என்றால், முடியும் என்கிறது சாமுத்ரிகா சாஸ்திரம். சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் நரேந்தர் என்கிற இளைஞன் அறிமுகப்படுத்தப்பட்டபோது, நரேந்தரை பார்த்த சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், இந்த இளைஞன் உலகப் புகழ்பெறும் ஞானியாவான் என்றார். அந்த இளைஞன் நரேந்தர்தான் பிற்காலத்தில் உலகமே போற்றும் சுவாமி விவேகானந்தர் ஆனார்.
http://bhakthiplanet.com/2011/05/consultation-payment/ 
அதேபோல் ஸ்ரீராமரும், லஷ்மணரும் அக்கரைக்குச் செல்ல ஓடத்தில் அமர்ந்தார்கள். ஓடக்காரன் குகன் இருவரையும் அக்கரையில் சேர்த்தார். அதற்குப் பரிசாக ராமர், விலை உயர்ந்த வைரத்தை குகனுக்குக் கொடுத்தார். ஆனால் குகனோ அதை வாங்க மறுத்தான்.

வேண்டாம் அரசே, நான் ஆற்றின் இக்கரையில் இருந்து அக்கரை
http://bhakthiplanet.com/2011/05/consultation-payment/
சேர்க்கிறேன். நீங்களோ பிறவிக் கடலையே தாண்ட உதவுபவர் என்பதை உங்கள் அங்க லட்சணத்தைப் பார்த்தே தெரிந்து கொண்டேன்என்றான்.

மனிதர்களின் அங்க லட்சணத்தைப் பார்த்தே அவரவர் குணத்தைக் கூறலாம். அதிர்ஷ்டத்தையும் கூறலாம் என்பதற்கு இப்படிப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்.

பொதுவாக ஆண்களுக்கு உடலில் வலது பக்கம் மச்சம், பெண்களுக்கு உடலில் இடது பக்கம் மச்சம் இருந்தால் யோகம்.

உங்களின் பொதுவான உடலமைப்பை வைத்து நீங்களே உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், பிறரைப் பற்றி ஒரளவாவது புரிந்து கொள்ளவும் உதவும் எளிய சாமுத்ரிகா லட்சண விளக்கம்தான் இந்த வீடியோவில் தரப்பட்டுள்ளது.

உங்களை நீங்களே உணர்ந்து கொண்டு பூரண நன்மை பெறுங்கள்.

FACE READING























Mole Reading


















© 2015 bhakthiplanet.com  All Rights Reserved