Astrologer,
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.
குரு
பலன்
என்பது
திருமணத்தை பற்றி
கூறும்
பலனாகும். அதாவது
ஒரு
ஆணுக்கோ அல்லது
ஒரு
பெண்ணுக்கோ திருமண
பேச்சு
தொடங்கும்போது, பெண்ணுக்கும், ஆணுக்கும் குரு
பலன்
வந்துவிட்டதா? என்றுதான் கேட்பார்கள். காரணம்,
குரு
பலன்
இல்லையென்றால் திருமண
பேச்சு
பேச்சோடுதான் இருக்கும். மற்றபடி எந்த
முன்னேற்றமும் தெரியாது. அதையும் மீறி
ஒருவேளை திருமணம் நடந்தாலும் மண
வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக அமைந்துவிடும். அதுவே
குரு
பலன்
வந்துவிட்டால் திருமண
வரன்கள் தேடி
வரும்.
தேடி
வந்த
வரன்களும் சிறப்பான வரன்களாக இருக்கும். கல்யாண
வைபோகமும் அமோகமாக நடைப்பெறும்.
அது சரி, குரு
பலன் குரு பலன் என்றார்களே அதை எப்படி தெரிந்துக்கொள்வது?...மேலும் படிக்க
குரு பலன் வந்துவிட்டதா என தெரிந்துக்கொள்வது எப்படி?
குரு பலன் வந்துவிட்டதா என தெரிந்துக்கொள்வது எப்படி?