Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.
அமெரிக்க அதிபர் திரு. பராக்
உசேன் ஒபாமா (Barack Hussin Obama) 04.08.1961-ஆம் ஆண்டு, மாலை
07.24 மணிக்கு, அமெரிக்காவின் Honolulu என்ற ஊரில் ரிஷப இராசி, மகர
லக்கினம், ரோகிணி
நட்சத்திரத்தில் பிறந்துள்ளார். மகர
லக்கினத்தில் குரு, சனி
இணைந்து “வசுந்தர
யோகம்” தருகிறார்கள். தன-குடும்ப ஸ்தானத்தில் கேது, பஞ்சமத்தில்
சந்திரன், 6-ல்
சுக்கிரன் மற்றும் சப்தமத்தில் சூரியன், புதன்
இணைவு, “புத ஆதித்யாய யோகம்” உண்டாக்கியது.
இதன் பலனாக உயர்வு கல்வி பெற்றார்.