Written by K.Vijaya Krishnarau
பாத்ரும் எந்தத் திசையில் அமைவது என்பது மிக முக்கியம்.
வீட்டின் ஆரோக்கியம், செல்வம், செல்வாக்கு என்று பல விஷயங்கள் இதோடு
சம்பந்தப்பட்டிருக்கிறது.
ஒரு வீட்டில் குளியலறையும், கழிவறையும், அமைய வேண்டிய இடம் மிக
முக்கியமானது! தவறான இடத்தில் அமைந்தால் சில கெடுதல் பலன்களை அவை தரலாம்.
சொந்த வீடாக இருந்தால், இது போன்ற சிறு சிறு குறைகளை எப்படியாவது மாற்றி
அமைக்கலாம். வாடகை வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்ய முடியும்? வாஸ்து
குற்றத்துடன் இருக்கிற இவற்றுக்கு என்ன செய்யலாம்?
இதற்கு எளிய நிவர்த்தி
முறைகள் உண்டு. தங்கள் வீட்டின் குளியலறை…மேலும் படிக்க