Written by Niranjana
நவகிரகங்களில் பலம் வாய்ந்தது இராகுவும், கேதுவும்.
ஜோதிட கணிப்புக்கு உரிய ஒன்பது கிரகங்களில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் இராசி மண்டலங்களில் சொந்தமான வீடு உண்டு. இதில்,
இராகு-கேதுக்கு தனியாக வீடு என்பது இல்லை. அதுபோல,
கிழமை என்று எடுத்துக் கொண்டாலும், ஒவ்வொரு
கிரகமும் ஒவ்வொரு கிழமைக்கு உரியதாக இருக்கிறது. இதிலும்,
இராகு- கேதுவுக்கு தனியே கிழமைகள் இல்லை. என்றாலும்,
இராகு-கேதுவின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் ஒவ்வொரு நாட்களிலும் ஒன்றரை மணி நேரம் இராகுவுக்கு பலம் சேர்ப்பதாக விதிக்கப்பட்டிருக்கிறது.
இதைதான் “ராகுகாலம்”
என்கிறோம்..
மாய கிரகமான இராகுவின்…மேலும்
படிக்க