பொதுவாக பார்த்தால் எல்லோருடைய தோலும்
ஓரே
மாதிரியாகத் தான்
இருப்பது போலத்
தோன்றும். எப்படி
முக
அமைப்பு ஓரே
மாதிரியாக இருப்பதில்லையோ அதே
போல
தோல்
அமைப்பும் ஓரே
மாதிரியாக இருப்பதில்லை. அவற்றிலும் பல
வகைகள்
உண்டு.
சாதாரண சருமம்
இந்த
சருமத்தை உடையவர்களுக்கு எந்த
விதமான
மேக்கப்பும், அழகு
சாதனமும் ஒத்துக் கொள்ளும். இவர்களுக்கு பிரச்சனை இல்லை.
அதனால்
இவர்கள் எதைப்
பற்றியும் கவலைப்
பட
தேவையில்லை.
உலர்ந்த சருமம்
எப்பொழுதும். தோல்
வறட்சியாக காணப்படும். இதற்கு
முகத்தை க்ளென்சிங் மில்க்
போட்டு
சுத்தம் செய்ய
வேண்டும். இதை
கைகளில் எடுத்துக் கொண்டு
முகம்,
கழுத்து ஆகிய
பகுதிகளில் வட்டமாக தேய்க்க வேண்டும். மூலிகை
கலந்த
கிளென்சர், மாய்சரைசர் உபயோகப்படுத்தலாம். மூலிகையை அடிப்படையாக கொண்டு
தயாரிக்கப்படும் பொருள்களில் பக்க
விளைவுகளோ எந்தவிதத் தீங்கோ
ஏற்படாது. எண்ணெய்ப் பசை
சருமம்
எவ்வளவு மேக்கப் போட்டாலும்…மேலும் படிக்க
http://bhakthiplanet.com/2013/09/medical-article-face/ http://bhakthiplanet.com/2013/09/medical-article-face/