Saturday, October 12, 2013

ஐ.டி. நிறுவனங்களுக்கு சோதனையா?



Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

.டி. நிறுவனங்களை பற்றி கூற வேண்டும் என்றால் செவ்வாய் கிரகத்தை வைத்து கூற வேண்டும். தற்சமயம், 05.10.2013 முதல் செவ்வாய் சிம்மத்தில் இருக்கிறது. சிம்மத்தில் இருந்துமேலும் படிக்க

.டி. நிறுவனங்களுக்கு சோதனையா?

President Obama’s Horoscope

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

US President Barack Hussain Obama was born at 7.24 pm on 4th August 1961. He was born in Honolulu in the American state of Hawaii in the Rishaba (Taurus) rasi, Makara (Capricorn) lagna, Rohini nakshatram. Guru (Jupiter) and Sani (Saturn) have come together in Makara lagna to confer on him Vasundhara yogam. Ketu is in the Dhana-Kutumba sthanam (Family & Finance place), Chandra (Moon) is in the Fifth house, Sukra (Venus) in the Sixth, while the Surya-Bhudha (Sun&Mercury) combination, in the Seventh house, has created the Bhudha adhityaya yogam. This is responsible for the president’s excellent academic/educational record… Read More

President Obama’s Horoscope

Wednesday, October 9, 2013

ஒபாமாவின் கை ஓங்குமா? ஜோதிட சிறப்பு கட்டுரை

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

அமெரிக்க அதிபர் திரு. பராக் உசேன் ஒபாமா (Barack Hussin Obama) 04.08.1961-ஆம் ஆண்டு, மாலை 07.24 மணிக்கு, அமெரிக்காவின் Honolulu என்ற ஊரில் ரிஷப இராசி, மகர லக்கினம், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்துள்ளார். மகர லக்கினத்தில் குரு, சனி இணைந்துவசுந்தர யோகம்தருகிறார்கள். தன-குடும்ப ஸ்தானத்தில் கேது, பஞ்சமத்தில் சந்திரன், 6-ல் சுக்கிரன் மற்றும் சப்தமத்தில் சூரியன், புதன் இணைவு, “புத ஆதித்யாய யோகம்உண்டாக்கியது. இதன் பலனாக உயர்வு கல்வி பெற்றார்

களத்திர காரகன் என அழைக்கப்படுபவர் சுக்கிரன். ஒபாமாவின் ஜாதகத்தில் சுக்கிரன்…மேலும் படிக்க




குரு பலன் வந்துவிட்டதா என தெரிந்துக்கொள்வது எப்படி?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

குரு பலன் என்பது திருமணத்தை பற்றி கூறும் பலனாகும். அதாவது ஒரு ஆணுக்கோ அல்லது ஒரு பெண்ணுக்கோ திருமண பேச்சு தொடங்கும்போது, பெண்ணுக்கும், ஆணுக்கும் குரு பலன் வந்துவிட்டதா? என்றுதான் கேட்பார்கள். காரணம், குரு பலன் இல்லையென்றால் திருமண பேச்சு பேச்சோடுதான் இருக்கும். மற்றபடி எந்த முன்னேற்றமும் தெரியாது. அதையும் மீறி ஒருவேளை திருமணம் நடந்தாலும் மண வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக அமைந்துவிடும். அதுவே குரு பலன் வந்துவிட்டால் திருமண வரன்கள் தேடி வரும். தேடி வந்த வரன்களும் சிறப்பான வரன்களாக இருக்கும். கல்யாண வைபோகமும் அமோகமாக நடைப்பெறும்.

அது சரி, குரு பலன் குரு பலன் என்றார்களே அதை எப்படி தெரிந்துக்கொள்வது?...மேலும் படிக்க

குரு பலன் வந்துவிட்டதா என தெரிந்துக்கொள்வது எப்படி