Tuesday, May 19, 2020

பணம் வருமா?


Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.


வாழ்க்கை வாழ்வதற்கு பணம் மிக, மிக முக்கியம். ஒருவரை பார்த்து, “அவருக்கென அவர் நினைத்ததை வாங்குவாரய்யா..” என்கிறோம். காரணம் என்ன? அவர் வசதி படைத்த பணக்காரர். வசதி உள்ளவரிடம் வாய் கொடுக்காதே என்கிறோம். காரணம்? அவர் பணக்காரர்.

இப்படி பணம் ஒருவரை உயர்ந்த ஸ்தானத்திற்கு மதிப்பளித்து கொண்டு செல்கிறது. எங்கு சுற்றினாலும் தேரு, தேரடிக்குதான் வந்தாக வேண்டும் என்பதைபோல, எப்படி பார்த்தாலும் கடைசியில்வரையில் நமக்கு தேவையானது பணம், பணம், பணம். இவனின்றி அவசர காரியம் எதையும் சாதிக்க முடியாது.

சரி,

பணம் நமக்கு வருமா? வளமாக இருப்போமா? என்று ஜாதக ரீதியாக தெரிந்துக்கொள்ள 2-ம் இடம், 5-ம் இடம், 9-ம் இடம் மிக,மிக முக்கியமாக இருக்கிறது.

லக்கினத்திற்கு 2-ம் இடத்து அதிபதி 5, 9-ல் பகை பெற்று இருக்கக் கூடாது. 5-ம் இடத்தின் அதிபதி 2, 9-ல் பகை-நீச்சம் பெற்றுக் இருக்கக் கூடாது. 9-ம் இடத்து அதிபதி 2, 5-ல் பகை-நீச்சம் பெற்று இருக்கக் கூடாது. 2, 5, 9-க்குரியவர்கள் உடன் 6, 8, 12-க்குரியவர் சேரக் கூடாது.

6, 8, 12-ல் 2-ம் இடத்து அதிபதி, 5-ம் இடத்து அதிபதி, 9-ம் இடத்து அதிபதி இருக்கக் கூடாது. ஆக, பெருத்த பணக்காரர்களாக வேண்டும் என்றால் ஜாதகமும் சாதகமாக இருக்க வேண்டும் அதில், 2, 5, 9-ம் பாவாதிபதிகள் பராக்கிரமாக இருக்க வேண்டும்.

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 

BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 


For Astrology Consultation

Sri Durga Devi upasakar,

Krishnarau. V.G

Phone Number: 98411 64648

E – Mail: bhakthiplanet@gmail.com



© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved