Tuesday, May 19, 2020

கடனில் தத்தளிப்பவர் கரை சேருவாரா? 6-ம் இடம்!


Sri Durga Devi upasakar, Krishnarau VG.


ஓகோ என்று இருந்தேன்.. பெரிய தொழில்சாலை.. பேரை சொன்னால் போதும் விலாசம் சொல்ல வேண்டாம். வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள். தொண்டு நிறுவனங்களுக்கும், கோயில் திருவிழாக்களுக்கும் அள்ளி கொடுத்த நன்கொடை எவ்வளவு என்று எனக்கே தெரியாது. அப்படி வாழ்ந்தவன். இன்று தொழிலில் பெரும் சறுக்கல். மலை மீதிருந்து கடகடவென உருண்டு விழுந்த பாறை போல் விழுந்துவிட்டேன். இன்று, கடன் என்னும் கடலில் நீந்துகிறேன். கரை ஏறுவேனா?”

இப்படி ஒரு அன்பர் என்னிடம் கேட்டார். நான் சொன்ன ஒரே பதில். உன் ஜாதகத்தில் 6-ம் இடம் பார். கவலை வேண்டாம் என்றேன்.

கடன், ரோகம் இதை கொடுப்பது 6-ம் இடம்தான். “இந்த 6-ம் இடத்தில், அதாவது லக்கினத்தில் இருந்து 6-ம் இடத்தில் 8,12-க்குரியவன் இருந்தால், கடன் என்னும் கடலில் நீந்தி கரையேறுவாய் என்றேன்.

லக்கினத்திற்கு 5,9-க்குரியவர் திசை நடந்தாலும் விட்டதை பிடிக்கலாம். 6-க்குரியவன் நீச்சம் பெற்று, அவன் திசை நடந்தாலும் கடன்கள் கரைந்து போகும். பட்டது துளிரும்.

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 

BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 


For Astrology Consultation

Sri Durga Devi upasakar,

Krishnarau. V.G

Phone Number: 98411 64648

E – Mail: bhakthiplanet@gmail.com



© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved