Monday, June 5, 2017

அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !



Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

பெருத்த தன வந்தன் யார்?

லக்கினாதிபதி, லக்கினத்திற்கு 2-க்குரியன் இணைந்து 9,11-ல் இருந்தாலும், 5, 10-ல் இருந்தாலும் பெருத்த தனவான்.

மிராசுதாரர் அதிக அளவில் நிலங்களுக்கு சொந்தகாரர் யார்?

லக்கினத்திற்கு 10-க்குரியவனும், 11-க்குரியவனும் இணைந்திருந்தால், அந்த ஜாதகருக்கு எங்கு பார்த்தாலும் நிலங்கள் இருக்கும்.

பல வீடுகளுக்கு சொந்தகாரர் யார்?

லக்கினத்திற்கு 4-க்குரியவனும், 9-க்குரியவனும், 11-க்குரியவனும் இணைந்திருந்தால் பல வீடுகளுக்கு சொந்தகாரர் ஆவார்.

படிப்பு இல்லை ஆனால் பணக்காரர் யார்?

ஜாதகத்தில் புதன் கெட்டு, 5-க்குரியவனும், 9-க்குரியவனும் இணைந்து 2-ல், 5-ல், 9-ல், 11-ல் இருந்தால் கல்வி யோகம் இருக்காது ஆனால் கரன்சிக்கு பஞ்சம் தராது. பெருத்த பணக்காரராக இருப்பார்.
Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel


Tamil New Year Rasi Palangal 2017 –2018  All Rasi palangal Click Here 

Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here 

2017 Numerology Predictions Click Here https://www.youtube.com/watch?v=CEMVeqvaqI8

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

Face Reading Part 1 - Click Here | சாமுத்ரிகா லட்சணம் பகுதி 1 https://www.youtube.com/watch?v=u0ee9RlVIPg

Mole Reading Part 1 - Click Here | மச்ச பலன்கள் https://www.youtube.com/watch?v=iiYiWMapfpg


For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com





© 2017 bhakthiplanet.com  All Rights Reserved