தேவையானப்
பொருட்கள்
உருளைக்கிழங்கு
– 250 கிராம்
வெங்காயம் – 150 கிராம்
ப.மிளகாய் – 4
கறிவேப்பிலை
– 1 கொத்து மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
எண்ணெய்
– 1 டீஸ்பூன்
கடுகு - ½ டீஸ்பூன்
உப்பு
– தேவையான அளவு
செய்முறை
உருளைக்கிழங்கை
குக்கரில் வேகவைத்து தோலை நீக்கி, நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில்
எண்ணெய் விட்டு சூடானப்பிறகு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய
வெங்காயத்தைச் சேர்த்து முக்கால் அளவு வேகவைத்து, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள்
சேர்த்து வதக்கவும்.
1½
தண்ணீர் சேர்த்து நன்கு கொதி வரும்போது வேக வைத்த உருளைக்கிழங்கைத் தூவினால் போலப்
போடவும்.
தேவையான
அளவு உப்பு சேர்த்து கெட்டியானவுடன் இறக்கவும்.
இதை
சப்பாத்தி, பூரிவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
For Astrology Consultation
Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone
Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation
Mail to: bhakthiplanet@gmail.com
Free Register For All Community REGISTER NOW http://www.manamakkalmalai.com/