கடலை
மாவு 500 கிராம், அரிசிமாவு 200 கிராம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். வாய் அகன்ற
ஒரு பாத்திரத்தில் ஒரு கரண்டி நெய், ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றிக்கொள்ள வேண்டும். அதில்
200 கிராம் வெங்காயம் பத்து பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிப் போட வேண்டும்.
சிறிது கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட்டுக் கொள்ளவேண்டும். இரண்டு மேஜைக்கரண்டி உப்பு,
அரைத் தேக்கரண்டி சமையல் சோடா ஆகியவற்றைப் போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு
மாவை அதில் சேர்த்து தண்ணீர் விட்டுத் தளரபிசைந்து கொள்ள வேண்டும்.
வாணலியில்
போதுமான எண்ணெய்விட்டு எண்ணெய் காய்ந்ததும் மாவைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப்போட்டு
வெந்ததும் எடுத்து விட வேண்டும்.
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
For Astrology Consultation
Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone
Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation
Mail to: bhakthiplanet@gmail.com
Free Register For All Community REGISTER NOW http://www.manamakkalmalai.com/