Wednesday, November 26, 2014

இயற்கை சீற்றம் 27.11.2014 முதல் ஆரம்பம்!



Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

27.11.2014 அன்று செவ்வாய், தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு போகிறது. மகரத்தில் செவ்வாய் உச்சம் அடைகிறது. கடகத்தில் உச்சம் பெற்றிருக்கும் குரு, செவ்வாயை நேர் பார்வையாக பார்க்கிறது. செவ்வாயும், குருவும் நேருக்கு நேராக பார்வை செய்வது நல்லதல்ல. காரணம், உச்சம் பெற்ற கிரகத்தை இன்னொரு உச்சம் பெற்ற கிரகம் பார்க்க கூடாது. (உச்சனை உச்சன் பார்க்க கூடாது என்பது ஜோதிட விதி). 27.11.2014 முதல் செவ்வாய், சனியின்…மேலும்படிக்க

Possible, natural calamities after November 27th 2014



Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

On 27th November 2014, Mangal, Mars, makes the transit from Dhanush rasi to Makara rasi. Mars becomes ascendant in Makara. Also, Guru, Jupiter, who is ascendant in Kataka, aspects Mars. The mutual aspect of Mars and Jupiter is not good. The reason: One ascendant planet should not aspect another ascendant planet. (According to an astrological rule, one ascendant should not aspect another ascendant). On 27th November 2014, Mars transits to Sani, Saturn’s house… Read More 

Tuesday, November 25, 2014

2015 – ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

2015 ஆங்கில புத்தாண்டு மேஷ இராசி, கன்னி லக்கினம், பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. லாபஸ்தானத்தில் குரு உச்சம் பெற்று இருக்கிறார். இதனால் அன்னிய தேசங்களில் மத்தியில் நம் நாடு கௌரவமாக திகழும் அளவில் பொருளாதாரம் ஓங்கி வளரும். அரசியலில் சில மாற்றங்கள் வரும். 3-ம் இடத்தில் சனி உள்ளார். விளையாட்டு துறை, தொலை தொடர்ப்புதுறை ஆபரண வகைகள் பெரும் முன்னேற்றம் அடையும்.

கேதுவை குரு பார்வை செய்வதால், பண வீக்கம் குறையும். ஆன்மிகம் வளரும். மேஷத்தில் சந்திரனும், மகரத்தில் செவ்வாயும் அமைந்து செவ்வாய், சந்திரனை பார்வை செய்வதால் சில அரசியல் பிரமுகர்களுக்கு சோதனை கட்டமாகவும், இயற்கை சீற்றம் வரவும் வாய்ப்புண்டு. பொதுவாக கேந்திரத்தில் புதன், சூரியன் இணைந்து, “புத ஆதித்தியாய யோகம்அடைந்ததால், கல்விதுறை பெரும் முன்னேற்றம் அடையும். உணவு பொருட்களின் விலை கூடுதலாகும். அன்னியர்களின் அத்துமீறல் அடங்கிவிடும். இந்த புத்தாண்டு மகிழ்ச்சியான, எழுச்சியான புத்தாண்டாக இருக்கும்.

இனி ஒவ்வோரு இராசி அன்பர்களின் 2015-ம் ஆண்டு பலன்களை பார்ப்போம். அத்துடன் ஒவ்வோரு இராசி அன்பர்களுக்கான தடைகளை நீக்கி நன்மமையை பெருக செய்யும் பரிகாரங்களை பற்றியும் அறியலாம்...மேலும்படிக்க