Monday, May 8, 2017

கோயிலில் சாம்பிரானி ஏன்?



Written by Niranjana

இறைவனாக இருந்தாலும் ஆலயத்தின் கருவறையில் இரண்டு வேலை சாம்பிரானி புகை போடுவார்கள். எதற்காக அப்படி செய்கிறார்கள்? கோயிலுக்கு பலர் வருவார்கள். அவர்களின் மீது இருக்கும் தீய சக்தி, அந்த கோயிலில் இறங்கி விடுகிறது. சில துஷ்ட சக்திகள் இறைவனையே தாக்க முயலும். அப்படி இயலாத பட்சத்தில் விரும்பதகாத செயல்களை அந்த கோயிலில் செய்யும். இதனால் அப்படிபட்ட தீயநிலைகள் அந்த கோயிலுக்கும்பக்தர்களுக்கும்இறைவனுடைய வாசத்துக்கும் பங்கம் வராமல் தடுக்கவே திருக்கோயில்களில் சாம்பிரானி புகை போடுவது வழக்கம். இதனால் எந்த தீய சக்திகளும் யாரையும் நெருங்காது.

வீட்டிலும் சாம்பிரானி புகை போட்டால் தீய சக்திகள் விரட்டப்படும். ஒரு வீட்டில் நாற்றம் அடித்தால் அந்த வீட்டில் துஷ்டசக்தி வாசம் செய்யும். சில மந்திரவாதிகள் குட்டி சாத்தானை வசியம் செய்ய, மலத்தை தன் உடலில் பூசி கொண்டு ஜெபம் செய்வார்கள். இப்படி செய்தால்தான் அந்த மந்திரவாதிகளுக்கு துஷ்ட சக்திகள்குட்டிசாத்தான் போன்றவை வசியம் ஆகும். ஆனால் நல்ல வாசனை உள்ளவர்களை தீய சக்தி நெருங்காது.

 Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

Tamil New Year Rasi Palangal 2017 –2018  All Rasi palangal Click Here 

Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here 

2017 Numerology Predictions Click Here https://www.youtube.com/watch?v=CEMVeqvaqI8

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

Face Reading Part 1 - Click Here | சாமுத்ரிகா லட்சணம் பகுதி 1 https://www.youtube.com/watch?v=u0ee9RlVIPg

Mole Reading Part 1 - Click Here | மச்ச பலன்கள் https://www.youtube.com/watch?v=iiYiWMapfpg


For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com





© 2017 bhakthiplanet.com  All Rights Reserved