Saturday, March 28, 2015

இரத்த விருத்திக்கு பாட்டி வைத்தியம்

முருங்கைக் கீரையைக் கொண்டுவந்து மூன்று கைப்பிடி அளவு எடுத்து, ஒரு கைப்பிடியளவு துவரம் பருப்புடன் சேர்த்துச் சமைத்து இறக்கும் முன் ஒரு கோழிமுட்டையை உடைத்து விட்டுக் கிளறி, ஒரு தேக்கரண்டி அளவு நெய்யும் சேர்த்துத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உண்டாகும். உடல் வலிமையோடு இருக்கும். 

https://www.youtube.com/user/niranjanachannel
பொன்னாங்கன்னிக் கீரையைப் பொரியல் செய்து பகல் உணவுடன் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகி உடல் பலம் பெறும். 

புதினாக் கீரையைக் கொண்டு வந்து ஆய்ந்து, ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கி வடிக்கட்டி காலை, மாலை அரை டம்ளர் வீதம் எடுத்து அரை டம்ளர் பசுவின் பால் கலந்து, சக்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும் (நீரிழிவு நோயாளிகள் சக்கரையை தவிர்க்கவும்) 

அரைக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பதிய இரத்தம் உற்பத்தியாகும். 

தினசம் உலர்ந்த திராட்சையோ அல்லது பச்சை திராட்சையோ சாப்பிட்டுவர ரத்தம் தூய்மை பெறும். 

தினசரி 20 கிராம் பப்பாளிப் பழத்தைத் சாப்பிட்டு ஒரு டம்ளர் காய்ச்சிய பால்லை குடித்து வந்தால், புதிய இரத்தம் உற்பத்தியாகும். 

அத்திப்பழம் இரத்த விருத்திக்கு முழுப்பலன் அளிக்க வல்லது, “ஹீமோகுளோபின்” குறைவு காரணமாக உடம்பு வெளுத்து, சுறுசுறுப்பின்றி சோர்வாக இருப்பவர்கள், தினசரி சீமை அத்திப்பழம் ( நாட்டு மருத்துக் கடைகளில் கிடைக்கும் ) தினசரி 3 எடுத்து காய்ச்சிய பசும்பாலில் போட்டு வேகவைத்து தேன் 1 ஸ்பூன் கலந்து தினம் 1 வேளை பருகிவர, 2 மாதத்தில் உடம்பில் இரத்தம் ஓட்டம் பெருகிப் பருத்துப் பூரித்துக் காணும். உடல் வெப்பம் தணித்து மலக்குடல் தூய்மை ஆகி, உடம்பெங்கும் புத்துணர்வு மலரும். 

இராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2014-2015 click here

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com
 
Matrimony
Free Register For All Community REGISTER NOW  http://www.manamakkalmalai.com/

கத்திரிக்காய் வதக்கல்

தேவையான பொருட்கள்

நீல கத்திரிக்காய் –  ¼
ப.மிளகாய் – 4
கொத்தமல்லி – ½ கட்டு
இஞ்சி – சின்னத்துண்டு
பூண்டு – 4 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 குழிகரண்டி

செய்முறை

கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டுக் கொள்ளவும். 

https://www.youtube.com/user/niranjanachannel
கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, மைப்போல் அரைத்து கொள்ளவும். 

சட்டியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானவுடன், அமரத்து வைத்துள்ள மசாலாவைப் பச்சை வாசனைப் போக வதக்கவும்.
கழுவிய கத்திரிக்காயை கடாயில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைக்கவும். 

பத்து நிமிடத்தில் கத்திரிக்காய் நன்றாக வெந்திருக்கும். இதனைச் சாதத்துடனோ, சாம்பார் சாதம், இரசம் சாதத்துடன் தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். 

இராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2014-2015 click here

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com
 
Matrimony
Free Register For All Community REGISTER NOW  http://www.manamakkalmalai.com/

Wednesday, March 25, 2015

Tamil New Year Rasi Palangal & Pariharam 2015 – 2016 - Meena Rasi -- Pisces. | தமிழ் புத்தாண்டு இராசி பலன்களும் – பரிகாரங்களும் 2015 – 2016 : மீன ராசி

Tamil New Year Rasi Palangal & Pariharam 2015 – 2016 All Rasi palangal Click Here  https://www.youtube.com/watch?v=LZ1NNL7RnY8

Tamil New Year Rasi Palangal & Pariharam 2015 – 2016 -  Mesha Rasi -- Aries. Click Here |
தமிழ் புத்தாண்டு இராசி பலன்களும்பரிகாரங்களும் 2015 – 2016  : மேஷ ராசி https://www.youtube.com/watch?v=gG_tb5DpGNs

Tamil New Year Rasi Palangal & Pariharam 2015 – 2016 -  Reshaba Rasi -- Taurus. Click Here | தமிழ் புத்தாண்டு இராசி பலன்களும்பரிகாரங்களும் 2015 – 2016     : ரிஷப ராசி https://www.youtube.com/watch?v=gPdVYOxEwHM

Tamil New Year Rasi Palangal & Pariharam 2015 – 2016 -
 Methuna Rasi -- Gemini. Click Here  | தமிழ் புத்தாண்டு இராசி பலன்களும்பரிகாரங்களும் 2015 – 2016  : மிதுன ராசி  https://www.youtube.com/watch?v=cBAqidIDq9w

 Kataka Rasi -- Cancer. Click Here |  தமிழ் புத்தாண்டு இராசி பலன்களும்பரிகாரங்களும் 2015 – 2016   : கடக ராசி https://www.youtube.com/watch?v=fpmy_etibWk

 Simma Rasi -- Leo. Click Here|  தமிழ் புத்தாண்டு இராசி பலன்களும்பரிகாரங்களும் 2015 – 2016    : சிம்ம ராசி https://www.youtube.com/watch?v=szNzlNqu4wk
 
 Palan Kanni Rasi -- Virgo. Click Here |   தமிழ் புத்தாண்டு இராசி பலன்களும்பரிகாரங்களும் 2015 – 2016    : கன்னி ராசி https://www.youtube.com/watch?v=ULpisOFS8sE

 Thula Rasi -- Libra. Click Here | தமிழ் புத்தாண்டு இராசி பலன்களும்பரிகாரங்களும் 2015 – 2016   : துலா ராசி https://www.youtube.com/watch?v=V4CnRffaN6A

 Virchika Rasi --Scorpio. Click Here  தமிழ் புத்தாண்டு இராசி பலன்களும்பரிகாரங்களும் 2015 – 2016    : விருச்சிக ராசி https://www.youtube.com/watch?v=J4M8mKSbOIQ

 Dhanusu Rasi -- Sagittarius. Click Here | தமிழ் புத்தாண்டு இராசி பலன்களும்பரிகாரங்களும் 2015 – 2016  : தனுசு ராசி https://www.youtube.com/watch?v=TH7_lGK3Deo

 Magara Rasi --Capricorn. Click Here  | தமிழ் புத்தாண்டு இராசி பலன்களும்பரிகாரங்களும் 2015 – 2016   : மகர ராசி https://www.youtube.com/watch?v=yjlK-nmpTTw

 Kumba Rasi -- Aquarius. Click Here  | தமிழ் புத்தாண்டு இராசி பலன்களும்பரிகாரங்களும் 2015 – 2016   : கும்ப ராசி https://www.youtube.com/watch?v=gUrNI55TYv8

 Meena Rasi -- Pisces. Click Here |   தமிழ் புத்தாண்டு இராசி பலன்களும்பரிகாரங்களும் 2015 – 2016   : மீன ராசி https://www.youtube.com/watch?v=q4GJOPEh7Rg

Tamil New Year Rasi Palangal & Pariharam 2015 – 2016 - Kumba Rasi -- Aquarius. | தமிழ் புத்தாண்டு இராசி பலன்களும் – பரிகாரங்களும் 2015 – 2016 : கும்ப ராசி