Friday, September 26, 2014

மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கும், உண்ணும் உணவிற்கும் நேரடி தொடர்பு இருக்கிறதா?



மனிதனின் மனதிற்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அக்கால மருத்துவர்கள் முதல் இக்கால மருத்துவர்கள் வரை கூறி வருகிறார்கள். ஒருவரது மனதில் கவலை தோன்றும் போது, அவரது உடல் தளர்ந்து போவதும், கோபத்தில் இருக்கும்போது இதயம் படபடப்பதும் மன உணர்ச்சியின் அடிப்டையில் உடலில் தோன்றும் விளைவுகளாகும். 

அதிக அச்சம் ஏற்படுவதால் இதயத்துடிப்பு அதிகரித்தல், கைகால்கள் இழுத்துக் கொள்ளுதல், சிலருக்கு அதிர்ச்சியில் இதயமே நின்றுபோவது கூட நிகழ்கிறது. 

மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கும், உண்ணும் உணவிற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக அறிகிறோம். 

அதிக காரம், இனிப்பு உணவு உண்பவர்கள் வீரிய குணம்டி (ராட்சச) கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதிக கசப்பு, பளிப்பு உண்பவர்கள் சோம்பல் கொண்ட மனம் (தாமச) கொண்டவர்களாக இருக்கிறார்கள். எல்லா சுவைகளையும் மிதமாக உண்பவர்கள் மன அமைதியுடன் (சாத்வீக) வாழ்பவர்களாக இருக்கிறார்கள். 

ஆக ஒருவர் தன் மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கு ஏற்ப உணவை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் உடற்பயிற்சி, நாடிசுத்தி, பிராணாயாமம், தியானம் போன்ற பயிற்சிகளைச் செய்வதால் தீய உணர்ச்சிகள் அடங்கி மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் பெறலாம். 



 



For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com




வெஜிடபிள் நூடுல்ஸ்


தேவையானவை
 
நூடுல்ஸ் – 200 கிராம்
கேரட் – 50 கிராம்
பீன்ஸ் – 50 கிராம்
குடைமிளகாய்  - 50 கிராம்
முட்டைகோஸ் – 50 கிராம்
எண்ணெய் – 50 மி.லி
சிறிது சோயா சாஸ்
மிளகு 10 கிராம் 

செய்முறை 

சிறிது உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நூடுல்ஸை வேகவிடவும். வேகவையில் கொஞ்சம் நீர் மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கப்பட்ட காயிகறிகளை போட்டு வதக்கவும். 

அவற்றுடன் வெங்காயம் நூடுல்ஸ் போட்டு லேசாக வேகவிடவும். 



 



For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com




உடல் ஆரோக்கியத்தை தரும் உலோகங்கள்


தங்கம்
 
உடல் சிவப்பு நிறம் பெற தங்கத்தை வசம்புடன் சேர்த்து அரைத்து உண்ணும் வழக்கம் இன்றும் காணப்படுகிறது. ஆயுர்வேகத்தில் “தங்கபஸ்பம்” என்னும் மருந்து தேனில் குழைத்து உண்ணத் தரப்படுகிறது.
உடலை வனப்போடும் இளமையோடும் வைக்க தங்கச்சத்து பயன்படுகிறது. 

தங்கத் தட்டில் சூடான சாதமும் நெய்யும் இட்டு உண்பதால் உடலுக்கு எவ்வளவு தங்கம் வேண்டுமோ அவ்வளவு தங்கம் (மிகமிகச் சிறிய அளவு) உடலில் சேரும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. 

வெள்ளி 

வெள்ளி உடலுக்குப் பொலிவு மற்றும் அழகைத் தருகிறது. தாது புஷ்டியைத் தருகிறது. வெள்ளித் தட்டு, வெள்ளிக் கரண்டி அகியவற்றை தினமும் உபயோகிப்பதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
வெள்ளி உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கும். குடலில் தோன்றும் அயர்ச்சியை நீக்கி, குடலை நன்றாக இயங்க வைப்பதிலும் வெள்ளி முக்கியப் பங்கு வகிக்கிறது. 

தாமிரம் (செம்பு)

இந்து மத ஆலயங்களில் செம்புப் பாத்திரங்களில் வைக்கப்பட்ட நீர், பிரசாதமாகத் தரப்படுகிறது. இந்த நீர் மிகவும் மருத்துவச் சக்தி நிறைந்ததாகும். செம்புப் பாத்திரத்திலுள்ள நீர் தேகத்தின் ஆரோக்கியத்திற்கு நலல்து. வாத நோய்கள் கண்டவர்கள் செம்பு வளையலை கைகளில் இட்டுக் கொள்வது சிறந்த பலனளிக்கும். இருப்பினும் செம்புப் பாத்திரத்தில் இரண்டு நாட்களுக்கு நாட்களுக்கு மேல் ஊற்றி வைத்த நீரைப் பருகலாகாது. 

செம்புப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரும் துளசியும் சிறந்த கிருமி நாசினியாகும். இது உடலிலுள்ள விஷத்தன்மையைப் போக்கடிக்கும். 

இரும்பு 

இரும்புச் சட்டியில் வைத்த சில உணவுப் பொருட்கள் சில நோய்களைக் குணமாக்குகிறது. இரும்புக் கல் தோசை வாயுத் தொல்லைகளைப் போக்ககிறது. அது போல் இரும்பு வாணலியில் வைத்த ரசம் சளி, இருமல் போன்றவற்றைக் குணமாக்குகிறது. இரும்புச் சட்டி புளியிலுள்ள விஷப்பொருட்களை ஈர்த்துக் கொள்கிறது. 

மண் 

மண் பாத்திரத்தில் சமைப்பது மிகவும் இயற்கையும், சத்துக்களும் நிறைந்ததாகும். மண் பாத்திரத்தில் சமைத்த உணவில் உடலுக்குத் தேவையான கந்தகச் சத்து கிடைக்கும். காரீயக் குறைபாட்டால் கால்களில் உண்டாகும் வெடிப்புகள் மறையும். மண் குளிர்ச்சி பெறுவதோடு, எல்லா ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும்.



 



For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com




Tuesday, September 2, 2014

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN MEENA RASI -- PISCES



Visit : www.youtube.com/niranjanachannel  


SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN MESHA RASI -- ARIES. |
சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்: மேஷ ராசி https://www.youtube.com/watch?v=_OjaOGO9qP4&index=12&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN RESHABA RASI -- TAURUS. | சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்:  ரிஷப ராசி https://www.youtube.com/watch?v=GieZ3YioXRk&index=9&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA


SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN METHUNA RASI -- GEMINI. | சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்: மிதுன ராசி https://www.youtube.com/watch?v=ESbBltV4oFY&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA&index=11


SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN KATAKA RASI -- CANCER. | சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்:  கடக ராசி https://www.youtube.com/watch?v=VkrnjuNf1V8&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA&index=10

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN SIMMA RASI -- LEO. | சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்:  சிம்ம ராசி https://www.youtube.com/watch?v=zGMoZVdEqqY&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA&index=8

 
SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN KANNI RASI -- VIRGO. |  சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்:  கன்னி ராசி https://www.youtube.com/watch?v=LvUOuavxy8A&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA



SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN THULA RASI -- LIBRA. | சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்: துலா ராசி https://www.youtube.com/watch?v=Ux0MOCdnAok&index=7&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA


SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN VIRCHIKA RASI --SCORPIO. | சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்:  விருச்சிக ராசி https://www.youtube.com/watch?v=xwePTzxpHeo&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA


SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN DHANUSU RASI -- SAGITTARIUS. | சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்:  தனுசு ராசி https://www.youtube.com/watch?v=v6p2N2folIA&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA


SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN MAGARA RASI --CAPRICORN. | சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்: மகர ராசி https://www.youtube.com/watch?v=fzt-mr_CyRU&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA


SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN KUMBA RASI -- AQUARIUS. |  சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்: கும்ப ராசி  https://www.youtube.com/watch?v=1WGFXTH_l_Y&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA


SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN MEENA RASI -- PISCES. |   சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்:  மீன ராசி https://www.youtube.com/watch?v=f2cHmzzh6_k&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA