Written by Niranjhana
இறைவன் படைப்பது அனைத்தும் நமக்குதான். அவன்
படைத்த பொருட்களை இறைவனுக்கு திரும்ப அவனிடமே நன்றி செலுத்தும் விதமாக நாம் இறைவனுக்கு
அர்பணிக்கிறோம். குழந்தையை அழகாக சிங்காரித்து அழகு பார்ப்பதுபோல், இறைவனுக்கு அபிஷேகம் செய்து அழகு பார்க்கிறோம்.
இதனால் நம் மனம் குளிர்வதுபோல் இறைவனுடைய மனம்
மகிழ்ச்சியடையும். சரி, இறைவனுக்கு என்னென்ன பொருட்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன
பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
நல்லெண்ணெய் அபிஷேகம்: மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும்.