Tuesday, March 18, 2014

சித்திரை ஜய வருடம் தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்!



 Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

இராசிகள் பன்னிரெண்டு. அவற்றில் முதல் இராசி மேஷம். இந்த மேஷ இராசியில் சூரியன் வரும் மாதம் சித்திரை மாதம் என அழைக்கப்படுகிறது. மேஷ இராசியில்தான் சூரியன் உச்சம் பெறுகிறது.

சூரிய பகவான் மேஷத்தில் உச்சமாக (வலுவாக) அமைந்திருக்கும் சித்திரை மாதத்தில், கண்கண்ட தெய்வமான சூரியனை, தமிழர்கள் போற்றி கொண்டாடும் விதமாக தமிழ் புத்தாண்டாகவும், சித்திரை விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்த தமிழ் புத்தாண்டின் பெயர் ஜய வருஷம். “ஜெயம்என்றால் வெற்றி பெறுவது. எல்லாத்துறைகளிலும் ஜெயம் அடைவது. வருடத்தின் பெயரேஜயஎன்று வருவதால் மேலும் படிக்க