Tuesday, December 24, 2013

வக்ரம் பெறும் சுக்கிரன் (06.01.2014 to 28.02.2014வரை) என்ன செய்யும்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.
06.01.2014 திங்கள் முதல் 28.02.2014 புதன்கிழமை வரை வக்ர சுக்கிரன். அதாவது தற்போது மகர இராசியில் இருக்கும் சுக்கிரன், தனுசு இராசிக்கு செல்கிறார். சுக்கிரன், தனுசில் உள்ள சூரியனோடு சேர்வதும், துலா இராசியில்… மேலும் படிக்க