Astrologer,
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.
18.8.2013 ஞாயிறு
அன்று, செவ்வாய் கடகத்தில் பிரவேசம் செய்ய போகிறார். 18.8.2013 முதல்
5.10.2013வரை கடகத்தில் அமரும் செவ்வாய், நீச்சம்
பெற்று இருப்பதாலும், துலாவில் உள்ள உச்சம் பெற்ற
சனியை பார்ப்பதாலும், அதே துலா சனி
10-ம் பார்வையாக செவ்வாயை பார்வை செய்வதாலும், அதாவது
உச்சனும், நீச்சனும் பார்வை செய்து கொள்கிறார்கள்.

சீறி
பாயும் செவ்வாயின் சீற்றம் தணிய முருகப்
பெருமானை வேண்டுவோம்!
சொன்னது பலித்தது
சொன்னது பலித்தது
ஏற்கனவே இதுபோல், “ஆடி மாத அசுர மழை”
என்ற தலைப்பில், (15.07.2013) “ஆடி மாதம் அடைமழை மாதமாக இருக்கும். உலகின் சில பாகங்களில் வெள்ளப்பெருக்கு பெரும் அளவில் இருக்கும். நம் தமிழ்நாட்டிலும் கன மழை பெரும் அளவில் இருக்கும். சூரியன், சுக்கிரன் இணைவு சில இடங்களில் காட்டாறு வெள்ளம் ஓடும். தண்ணீர் பஞ்சம் தீர்க்க வந்துவிட்டது ஆடி மாதம்” என கணித்து எழுதி வெளியிட்டு இருந்தேன். அதுபோல, நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக, தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்து, அணைகள் நிரம்பி, பல இடங்களில் வெள்ளம் பெருக்கேடுத்து ஓடி தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் குறைந்தது குறிப்பிடதக்கது!
For Astrology Consultation
Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone
Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation
Mail to: bhakthiplanet@gmail.com