Monday, March 5, 2018

The Fifth House is the House of Wonders

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

According to jyotish shastra, the Fifth house from the lagna is the Poorva-punya-sthanam. Not only that. According to me, the Fifth house is the house of wonders.

Yes, even if there is a huge financial loss, the person concerned will again reach the summit of financial success and regain his previous splendour, because of the wonders of the Fifth house. This can happen due to the presence in the Fifth house of any of the yoga grahas, the planets of fortune, that is, the Lord of the Second house, the Lord of the Fifth house, the Lord of the Ninth house, the Lord of the Tenth house, or the Lord of the Eleventh house.

If for some reason, the person with this kind of horoscope suddenly slides down the ladder of wealth and fame, the Fifth house will lift the person up and put him back on the summit of success. Such is the power of the Fifth house and the speciality of the graha occupying the Fifth house.

Dear readers, if your Fifth house is powerful, you have a great future, even if you face problems at present.
Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

ஒருவரின் ஜாதகத்தில், லக்கினத்திற்கு 5-ம் இடத்தை பூர்வ புண்ணிய ஸ்தானம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதுமட்டுமல்ல, என்னை பொறுத்தவரை இந்த 5-ம் இடம் அற்புதங்களை செய்யும் இடம்.

ஆம்.

5-ம் இடத்தில் யோக கிரகங்கள் அதாவது 5-க்குரிய கிரகம், 2-க்குரிய கிரகம், 9-க்குரிய கிரகம், 10-க்குரிய கிரகம், 11-க்குரிய கிரகம் இப்படி ஏதேனும் ஒரு அமைப்பு இருந்தால், வாழ்க்கையில் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், இந்த 5-ம் இடத்தின் அற்புத அமைப்பு அந்த நபரை மீண்டும் உச்சநிலைக்கு தூக்கி வந்துவிடும். பெருமைக்குரிய வாழ்க்கை தரும். ஏதேனும் காரணத்தால் பணமும், புகழம் சட,சடவென சரிந்தாலும் மீண்டும் அந்த ஜாதகரை மேலே எழுப்பி சிகரத்தில் உட்கார வைக்கும் அற்புதமிக்க இடமே 5-ம் இடமும், 5-ம் இடத்தின் கிரகமும் செய்கிற சிறப்பு ஆகும்.

அன்புக்குரிய வாசகர்களே 5-ம் இடம் உங்களுக்கு வலு பெற்று இருந்தால் எந்த பிரச்னையில் நீங்கள் இன்று இருந்தாலும் பெரும் எதிர்காலம் உங்களுக்கு உண்டு.
Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Thursday, March 1, 2018

7th House is the Reason for Sridevi’s Death

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

The death of Sridevi, who was born in south India, but left her imprint all over India with her acting talents, has shocked all of us. Why did this happen? What does astrology say about her unexpected death?

Sridevi was born in Rishaba rasi, Kataka lagna, and Krithika nakshatram. The Seventh house is the Kalathra-sthanam, the domain of the spouse/life partner, according to astrology. The same house is also the Marga-sthanam, that is, the domain of death.

Death or the danger of death occurs when an ongoing dasa is the same as the dasa of the graha in the Seventh house from the lagna.

In Sridevi’s case, Sani, Saturn, was in Makara, the Seventh house from Kataka lagna, during the same dasa, that is, during Sani dasa, Sani bhudhi, which would have lasted till 22nd February 2019. The same Sani, who is the resident of the Eighth house, brought about her death, sitting in the Seventh house.  

Also, she was born in Rishaba rasi. At present, Rishaba rasi is going through Ashtama Sani. This too was harmful for her.

She became a big celebrity because Sevvai, Mars, was in Kanni, the Third house, the Keerthi-sthanam, the domain of fame. She became the darling of the masses because of Meena-Guru’s aspect of Mars, which gave her the Guru-mangala-yogam.

Another aspect which bestowed on her a huge yogam was the aspect of both Guru, and Chandra, on the Fifth house, the yoga-sthanam, the domain of fame and fortune. However, despite all these unique features, Sani’s presence in the Seventh house, during the Sani dasa, resulted in her untimely death, leaving her legion of fans in great sorrow. We pray to God to bestow peace on her soul.

Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com

Tuesday, February 27, 2018

ஜோதிடம் - நடிகை ஸ்ரீதேவியின் ஆயுளை முடித்த 7-ம் இடம்

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 

தென்னகத்தில் பிறந்து இந்திய சினிமா வரலாற்றில் முத்திரை பதித்த ஸ்ரீதேவி அவர்களின் திடீர் மரணம் நம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருகிறது. ஏன் இப்படி நடந்தது? இவ்வளவு சீக்கிரம் அவர் இறப்பதற்கு ஜாதக ரீதியான காரணங்கள் என்ன?

ஸ்ரீதேவி. ரிஷப இராசி, கடக லக்கினம், கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர். ஒரு ஜாதகத்தில் 7-ம் இடம் என்பது களத்திரஸ்தானம், கூட்டாளிகளின் ஸ்தானம் என்கிறது ஜோதிடகலை. அதே 7-ம் இடம், மாரகஸ்தானமும் ஆகிறது.

ஒரு திசை நடக்கும்பொழுது, அந்த திசை லக்கினத்திற்கு 7-ல் அமர்ந்த கிரகத்தின் திசையாக இருந்தால் மரணம் அல்லது மரணத்திற்கு ஒப்ப கண்டம் ஏற்படும்.

ஸ்ரீதேவியின் ஜாதகத்தில், கடக லக்கினத்திற்கு 7-ல் அதாவது மகரத்தில் சனி அமர்ந்து அந்த திசையே நடந்ததால் அதுவும், சனி திசையில், சனி புக்தி 22.02.2019வரை இருக்கிறது. அந்த சனியே, லக்கினத்திற்கு 8-க்குரியவனாக அமைந்து ஏழாம் இடத்தில் அமர்ந்து மரணத்தை கொடுத்துவிட்டான்.

அதுமட்டுமல்ல இவர் ரிஷப இராசியில் பிறந்தவர். ரிஷப இராசிக்கு தற்காலம் அஷ்டம சனி நடக்கிறது. இதுவும் மேலும் இவருக்கு பாதித்துவிட்டது.

லக்கினத்திற்கு மூன்றாம் இடமான கன்னியில் அதாவது கீர்த்தி ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்ததால் இவரின் புகழ் கடல் கடந்ததாக அமைந்தது. செவ்வாயை மீன குரு பார்வை செய்து, குரு மங்கள யோகம் தந்து இவரை மக்கள் மத்தியில் பெரிய அளவில் புகழுடன் திகழ வைத்தது.

யோகஸ்தானம் என்கிற 5-ம் இடத்தை சந்திரன் மற்றும் குருவின் பார்வையும் இவருக்கு பெரிய யோக வாழ்க்கை கொடுத்தது. இவ்வளவு சிறப்பு இருந்தும் சனி பகவான் 7-ம் இடத்தில் அமர்ந்து அதே திசையும் வந்து இவரின் உயிரை பறித்து, திரை உலகத்தையும், இவரின் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது. இவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்.

Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2018 bhakthiplanet.com All Rights Reserved

Tuesday, February 20, 2018

ஜோதிடம் - சிறுக சிறுக சேர்த்து சொந்த வீடு வாங்குபவர்கள் யார்?| Astrology -Who will buy the own house from their long term savings?

Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel

செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு| kubera worship will give wealth https://www.youtube.com/watch?v=ExMLdc0hTDc

வாழ்க்கையில் வரும் பிரச்னைகளை ஜெயிப்பவர்கள் யார்? |Who will win the problems of life? https://www.youtube.com/watch?v=ZPt95CcaqJo

அற்புதங்கள் நடத்தும் திருச்செந்தூரான் | Miracles of the Thiruchendur Murugan https://www.youtube.com/watch?v=86zXAGymaZ0

2018 Numerology Predictions | Birth Date 1,10,19,28 | 2018-ம் ஆண்டு எண்கணித பலன்கள் | பிறந்த தேதி – 1,10,19,28 |  https://www.youtube.com/watch?v=g5zpkaFNrMU

உடல் பிணியை நீக்கும் பழனி ஆண்டவர் | Lord Palani Murugar will Cure Sickness https://www.youtube.com/watch?v=4_jaFN5WW-E

ஜோதிடம் - சினிமா வசனகர்த்தாவாக வெற்றி பெறுபவர் யார்? | Astrology -Who will become a film dialog writer? https://www.youtube.com/watch?v=xCId0vVYtr4

ஜோதிடம்-  டி.விகாம்பயர் அல்லது ரேடியோ ஜாக்கியாக திகழ்பவர்கள் யார்? | Astrology -Who will become a Radio jockey or TV anchor? https://www.youtube.com/watch?v=r7ldSaVb5E8

ஜோதிடம் - எண்ணங்கள் ஈடேறுமா? |Astrology -Will our thoughts will come true? https://www.youtube.com/watch?v=hPf3VeROJ0k

ஜோதிடம் - தந்திரமாக காரியம் சாதிப்பவர்கள் யார்? | Astrology -Who will tactical fulfill their Task? https://www.youtube.com/watch?v=vCRaWAEqVQ8

ஜோதிடம் - சிறுக சிறுக சேர்த்து சொந்த வீடு வாங்குபவர்கள் யார்?| Astrology -Who will buy the own house from their long term savings? https://www.youtube.com/watch?v=qhtjhTB95w0

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com
Visit: www.bhakthiplanet.com

ஜோதிடம் - தந்திரமாக காரியம் சாதிப்பவர்கள் யார்?| Astrology -Who will tactical fulfill their Task?