Saturday, August 16, 2014

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN ALL RASI PALAN



SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN ALL RASI PALAN https://www.youtube.com/watch?v=a5EO54GoO0E&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA


SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN MESHA RASI -- ARIES. |
சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்: மேஷ ராசி https://www.youtube.com/watch?v=Hktg_NU2kec&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA


SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN RESHABA RASI -- TAURUS. | சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்:  ரிஷப ராசி https://www.youtube.com/watch?v=4iyzFcABZfc&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA


SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN METHUNA RASI -- GEMINI. | சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்: மிதுன ராசி https://www.youtube.com/watch?v=Ute8V9YdaMI&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA


SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN KATAKA RASI -- CANCER. | சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்:  கடக ராசி https://www.youtube.com/watch?v=FXh3lAaF9Mg&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA


SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN SIMMA RASI -- LEO. | சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்:  சிம்ம ராசி https://www.youtube.com/watch?v=9SLg7QArFMQ&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA


SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN KANNI RASI -- VIRGO. |  சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்:  கன்னி ராசி https://www.youtube.com/watch?v=oVVhFkYvWOk&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA



SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN THULA RASI -- LIBRA. | சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்: துலா ராசி https://www.youtube.com/watch?v=xBqLxC6Kv6c&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN VIRCHIKA RASI --SCORPIO. | சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்:  விருச்சிக ராசி https://www.youtube.com/watch?v=fIOdR4Zs6F8&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA


SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN DHANUSU RASI -- SAGITTARIUS. | சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்:  தனுசு ராசி https://www.youtube.com/watch?v=wmEIBsPXzAY&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA


 SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN MAGARA RASI --CAPRICORN. | சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்: மகர ராசி https://www.youtube.com/watch?v=qWd2YPA4L7Q&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA


 SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN KUMBA RASI -- AQUARIUS. |  சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்: கும்ப ராசி https://www.youtube.com/watch?v=oVVhFkYvWOk&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA


SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALAN MEENA RASI -- PISCES. |   சனிப்பெயர்ச்சி 2014 - 2017 ராசி பலன்கள்:  மீன ராசி https://www.youtube.com/watch?v=GUSnRCKK9ao&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA

Tuesday, August 12, 2014

சனிப் பெயர்ச்சி… இனி தரும் வளர்ச்சி! சனிப்பெயர்ச்சிப் பலன்கள்! 2014-2017


Sri Durga Devi upasakar,
V.G.Krishnarau.

திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விருச்சிக இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த பெயர்ச்சியில், தளர்ச்சியை விட சற்று வளர்ச்சியே தருவார் சனி பகவான்.

குரு பகவானின் நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தில் சனி அமரப்போவதால், அசுபத்தை விட சுபமே நடக்கும். பொதுவாக ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி உள்ளவர்கள் அதாவது மேஷ இராசி, சிம்ம இராசி, துலா இராசி, விருச்சிக இராசி, தனுசு இராசி ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சியால் நேரம் சாதகமாக இல்லை என்று கூறுவார்கள். அதை கேட்டு கவலைப்பட வேண்டாம், பயம் வேண்டாம். ஏன் என்றால், சனி அமர்வது குருவின் சாரத்தில். இதனால் துன்பத்தை விட இன்பத்தையே கொடுக்கும்.

பல துறைகள் பெரும் முன்னேற்றம் அடையும். ஆனால் கட்டுமான துறை, I.T துறை மட்டும் சற்று பின்னடைவை சந்திக்கும். செவ்வாய் வீட்டில் சனி அமர்வதால், அண்டைநாடுகளுடன் இருக்கும் பிரச்னை தீர்க்க வைக்கும். 

சரி, இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்…மேலும் படிக்க
 

Sunday, July 27, 2014

வெளிச்சம் இல்லாத இடத்தில் சாப்பிடக் கூடாது:சாஸ்திரம் தரும் விளக்கம் என்ன?



நல்ல வெளிச்சம் இல்லாத இடத்திலும், இருட்டாக  இருக்கிறபோதும் உணவு எதுவும் சாப்பிடக் கூடாது என்பது சாஸ்திர விதிமுறை. இன்று, விஞ்ஞானம் என்று சொல்வதை அன்றைய நம் முன்னோர்கள் சாஸ்திரம் என்றார்கள். வெளிச்சம் இல்லாத இருட்டான இடத்தில் சாப்பிடும் போது, உணவில் ஏதேனும் பூச்சிகள் விழுந்தால் அதை தெரியாமல் நாம் சாப்பிட்டுவிடக் கூடும். இதனால் சில சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்து நேரலாம். ஆகவே இருளில் சாப்பிடக் கூடாது என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றாலும், சாஸ்திரம் சொல்கிற சில விஷயங்களையும் தெரிந்துக் கொள்வோம்.

ஒரு தாய் தன் மகனுக்கு உணவு பரிமாறினாள். மகனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் விளக்கு அணைந்துவிட்டது. இதை கண்ட அவன் தாயார், “இரு. சாப்பிடாதே. விளக்கு ஏற்றி வைக்கிறேன். பிறகு சாப்பிடு” என்று சொல்லி ஒரு தீபததை ஏற்றி வைத்தாள்.

இதை கண்ட மகன், “ஏன் தீபம் ஏற்றி சாப்பிட வேண்டும்.? மகாபாரதத்தில் பீமன் சிறுவனாக இருந்த பருவத்தில், ஒருநாள் உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தபோது, தீபம் அணைந்தது விட்டது…மேலும் படிக்க