* மாதுளம் பழத்தை
பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி
வர
உடல்
வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும்.
* பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம்
சுரக்கும்.
* வயிற்று வலி
குணமாக
சீரகத்தை வறுத்து பொடி
செய்து
மோரில்
கலந்து
சாப்பிட குணமாகும்.
* முட்டை கோஸ்
சாற்றை
முகத்தில் தடவி
வர
முகச்சுருக்கம் மறையும்.
* அத்திப் பழத்தை
உலர்த்தி பொடி
செய்து
1 ஸ்பூன்
காலை,
மாலை
பாலில்
உட்கொண்டு வந்தால் இதயம்
வலுவாகும். இரத்தம் ஊறும்
* முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம்.
* முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம்.
* முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.
* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் காய வைத்து தினமும் ஒரு உருண்டையை தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் தடவி வந்தால் முடிவள ரும்.