Thursday, June 12, 2014

ஏக திசை எனும் ‘சந்தி திசை’ நன்மை தருமா?


Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

திருமண பொருத்தம் பார்க்கும்போது, முக்கியமாக கவனிக்க வேண்டியது, பையனுக்கும், பெண்ணுக்கும் ஒரே திசை நடக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதாவது, ஏக திசை என்கிற “சந்தி திசை”(அ) ‘தசா சந்தி’ . 

‘சந்தி திசை’ (அ) ‘தசா சந்தி’ என்றால் என்ன?....மேலும்படிக்க

ஏக திசை எனும் ‘சந்தி திசை’ நன்மை தருமா? 

Monday, June 9, 2014

சுகம் தரும் சயன ஸ்தானம் (12-ம் இடம்)



Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

ஒருவருக்கு தேவையானது உண்ண உணவு, உடுக்க உடை, நல்ல உறக்கம் அதாவது சுகமான உறக்கம். நம்முடைய உழைப்பால் உண்ண உணவு கிடைத்துவிட்டது. உடுத்திக்கொள்ள நல்ல ஆடைகளும் கிடைத்துவிட்டது. வசிப்பதற்கு வாடகை வீடோ அல்லது சொந்த வீடோ கிடைத்துவிட்டது. இவை அனைத்தும் பணம் இறைத்து வாங்கிவிட்டோம். ஆனால் நிம்மதியான நித்திரை அதாவது உறக்கம் எத்தனை பேருக்கு வருகிறது.

“ஐயா, தூக்க மாத்திரை போட்டுக்கொண்டு படுத்தாலும், திடீர், திடீர் என விழித்துக்கொள்கிறேன். நிம்மதியான தூக்கமே இல்லை” என்று கூறுபவர்களின் ஜாதகத்தை பார்க்கும்போது, அவர்களின் ஜாதகத்தில் 12-ம் இடம்…மேலும் படிக்க