Monday, March 11, 2019

வீட்டிலேயே செய்ய கூடிய திருமணபாக்கியம் தரும் எளிய பரிகாரம்

உங்கள் முயற்சியை வெற்றியாக்கும் எளிய தாரக மந்திரம் https://www.youtube.com/watch?v=pF28yXVG8z0

Chutti Baby J.Swaminathan Son Of Niranjana https://www.youtube.com/watch?v=isisj9yAqccS

RAHU KETU PEYARCHI Palangal 2019-2020 S https://www.youtube.com/watch?v=t3VCSTIL1JM

சிவன் கோவிலுக்கு போறிங்களா அப்போ இந்த வீடியோவை பாருங்கே https://www.youtube.com/watch?v=r-eesR3Jxyw

திருமண தடை ஏன்https://www.youtube.com/watch?v=NSD6lnI6OiM

பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமாபகுதி -1 https://www.youtube.com/watch?v=Y7XXiCxz2rE

ஜோதிடம் - எங்கேயும்எப்போதும் வெற்றி பெற என்ன வழிhttps://www.youtube.com/watch?v=YDnXI13uhFw

ஜோதிடம் - மனநிம்மதி இல்லாதவர்கள் யார்https://www.youtube.com/watch?v=tvzxfTiZUks

கண் திருஷ்டியை நீக்கும் குதிரை லாடம் https://www.youtube.com/watch?v=zlSJdFxn0UQ

Guru Peyarchi Palangal 2018-2019 https://www.youtube.com/watch?v=d4haw0nBmh4

விளக்கு வைக்கும் போது இதை செய்யாதிங்க https://www.youtube.com/watch?v=lLecwP0zXIw

J.Swaminathan Kadhu kuthu function - Son of Niranjana | காது குத்துதல் விழா https://www.youtube.com/watch?v=RUcp2iQ_XAk

காஞ்சி மகாபெரியவர் தரிசிக்க விரும்பியது… https://www.youtube.com/watch?v=ApzCyMCUsGw

அம்மனுக்கு கூழ் படைத்தால் பக்தர்களின் வாழ்க்கை வசந்தமாக மாறும் https://www.youtube.com/watch?v=UoeFBzn0AA0

பள்ளத்தில் இருப்பவர்களை பல்லாக்கில் உட்கார வைக்கும் இராகு-கேது! https://www.youtube.com/watch?v=TaEnUO3VCVk

தொழில் அமையாத ஜாதகம் | Which horoscope is not suitable for business? https://www.youtube.com/watch?v=at7UDaFX0J4

 Neelakanda Mantra Can Prevent Life Dangerous |கண்டத்தை வெல்லும் நீலகண்டன் மந்திரம் https://www.youtube.com/watch?v=NM6r7GlEl9s

 உங்கள் ஜாதகப்படி நடக்கும் தசா-புக்தியை சாதகமாக்குவது எப்படிபகுதி 1
| HOW TO CHANGE YOUR DASA-BHUKTHI AS A FAVOUR ?

உங்கள் ஜாதகப்படி நடக்கும் தசா-புக்தியை சாதகமாக்குவது எப்படிபகுதி 2
| HOW TO CHANGE YOUR DASA-BHUKTHI AS A FAVOUR ?

5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை| The Fifth House is the House of Wonders https://www.youtube.com/watch?v=8jDCuhBo5P8

செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடுkubera worship will give wealth https://www.youtube.com/watch?v=ExMLdc0hTDc

வாழ்க்கையில் வரும் பிரச்னைகளை ஜெயிப்பவர்கள் யார்? |Who will win the problems of life? https://www.youtube.com/watch?v=ZPt95CcaqJo

அற்புதங்கள் நடத்தும் திருச்செந்தூரான் | Miracles of the Thiruchendur Murugan https://www.youtube.com/watch?v=86zXAGymaZ0

உடல் பிணியை நீக்கும் பழனி ஆண்டவர் | Lord Palani Murugar will Cure Sickness https://www.youtube.com/watch?v=4_jaFN5WW-E

ஜோதிடம் - சினிமா வசனகர்த்தாவாக வெற்றி பெறுபவர் யார்? | Astrology -Who will become a film dialog writer? https://www.youtube.com/watch?v=xCId0vVYtr4

ஜோதிடம்-  டி.விகாம்பயர் அல்லது ரேடியோ ஜாக்கியாக திகழ்பவர்கள் யார்? | Astrology -Who will become a Radio jockey or TV anchor? https://www.youtube.com/watch?v=r7ldSaVb5E8

ஜோதிடம் - எண்ணங்கள் ஈடேறுமா? |Astrology -Will our thoughts will come true? https://www.youtube.com/watch?v=hPf3VeROJ0k
ஜோதிடம் - தந்திரமாக காரியம் சாதிப்பவர்கள் யார்? | Astrology -Who will tactical fulfill their Task? https://www.youtube.com/watch?v=vCRaWAEqVQ8
ஜோதிடம் - சிறுக சிறுக சேர்த்து சொந்த வீடு வாங்குபவர்கள் யார்?| Astrology -Who will buy the own house from their long term savings? https://www.youtube.com/watch?v=qhtjhTB95w0

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com

இந்த வார இராசி பலன்கள் | 11.03.2019 – 17.03.2019


Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

மேஷ இராசி அன்பர்களே… உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் புதிய யோசனையை செயல்படுத்துவதற்கு முன்னர் நன்றாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. பழைய நண்பர்களின் தொடர்பு மீண்டும் கிடைக்கும். பயணங்கள் எதிர்பாராமல் அமையும். குலதெய்வத்தை வணங்குங்கள்.

ரிஷப இராசி அன்பர்களே உங்கள் கஷ்டங்களை தீர்க்க எதிர்பாரா நபர்கள் உதவுவார்கள். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் நன்மை நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி அளிக்கும். எதையும் உங்கள் யோசனைபடி செய்தால் வெற்றி உறுதி. ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்குங்கள்.

மிதுன இராசி அன்பர்களே தொழிலில்-வியபாரத்தில் உங்கள் திட்டங்கள் வெற்றி அளிக்கும். திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு வரன் அமையும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பணவரவு இருந்தாலும் செலவுகளை கவனித்து செய்யுங்கள். திருவண்ணாமலை இறைவனை வணங்குங்கள்.

கடக இராசி அன்பர்களே உத்தியோகம் தேடி வந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசாங்க வேலை எதிர்பார்த்தவர்களுக்கு சற்று இழுபறி இருக்கும். வியபாரத்தில் புதிய கூட்டாளிகள் சேர்வார்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தை செல்வம் இல்லாதவர்கள் புத்திர பாக்கியம் பெறுவர். முருகப்பெருமானை வணங்குங்கள்.

சிம்ம இராசி அன்பர்களே குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள். பழைய கடனை அடைப்பீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை தீரும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க செலவுகள் இருக்கும். ஸ்ரீமகாலஷ்மியை வணங்குங்கள்.

கன்னி இராசி அன்பர்களே… பணவரவு நன்றாக இருந்தாலும், கொடுக்கல்வாங்கலில் கவனமாக இருக்கவும். திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். வெற்றி இலக்கை எட்டிட பல தடைகளை தாண்டி வருவீர்கள். சிவபெருமானை வணங்குங்கள்.

துலா இராசி அன்பர்களே வெளிநாட்டில் வசிப்பவர்கள் மேலும் நல்ல சந்தர்ப்பங்களை பெறுவார்கள். சகோதரர்களின் உதவி கிடைக்கும். செலவுகள் குறையும். உறவினர்களிடத்தில் இருந்த பகை நீங்கும். சொந்த வீடு வாங்குவீர்கள். ஆரோக்கியம் சிறப்பு பெறும். கடல் கடந்து செல்ல வாய்ப்பு உண்டு. விநாயகப்பெருமானை வணங்குங்கள்.

விருச்சிக இராசி அன்பர்களே… உங்களின் பேச்சு திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் தீரும். கொடுக்கல்வாங்கலில் இருந்த பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அலுவலக பணியில் மந்த நிலை காணப்படும். உடன்பிறந்தவர்களால் நன்மை நடக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிட்டும். ஸ்ரீஆஞ்சநேயரை வணங்குங்கள்.

தனுசு இராசி அன்பர்களே… எதையும் சமாளித்து நினைத்ததை முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். சொத்தில் வில்லங்கம் இருந்தால் தீரும். உடல்நலனில் சற்று கவனம் தேவை. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரவு அமையும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் உதவி கிடைக்கும். ஸ்ரீபைரவரை வணங்குங்கள்.

மகர இராசி அன்பர்களே… குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். உடன் பிறந்தவர்களிடத்தில் இருந்த மன வருத்தம் நீங்கும். பணவரவும் அதேசமயம் சற்று செலவும் இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பிறருக்கு ஜாமீன்  தரும் விஷயத்தில் கவனமாக இருக்கவும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஸ்ரீதுர்கையை வணங்குங்கள்.

கும்ப இராசி அன்பர்களே வியபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் யோகம் அல்லது சொத்து வாங்கும் யோகம் இருக்கிறது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கையில் உள்ள பணத்தை மிக கவனமாக முதலீடு செய்யுங்கள். சிலருக்கு கல்வி தடை நீங்கி, மேல்படிப்பு தொடங்கும் வாய்ப்பு உண்டு. பழனி முருகனை வணங்குங்கள்.


மீன இராசி அன்பர்களே… நண்பர்களால் மிகப்பெரிய நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் முன்பை விட வேலை பளு அதிகமாக இருக்கும். திட்டமிட்ட நல்ல காரியங்கள் கைக்கூடும். வியபாரத்தில் கூட்டாளிகளிடத்தில் இருந்த கருத்து வேறுபாடு அகலும். உடன்பிறந்தவர்களிடத்தில் இருந்த மனவருத்தமும் தீரும். புதிய நட்பு அமையும். திருபோரூர் முருகனை வணங்குங்கள்.

Guru Peyarchi Palangal 2018-2019 

Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 


BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 

Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com

©  bhakthiplanet.com  All Rights Reserved