Sri Durga Devi
upasakar, V.G.Krishnarau.
செவ்வாய்கிழமையான இன்று இரவு (31.10.2017) சந்திரன்,
மீன இராசிக்கு பிரவேசம் செய்து, கன்னியில் நீச்சம்
பெற்று இருக்கும் சுக்கிரனின் பார்வை பெறுவதால் அடைமழை,
கனமழை இருக்கும். 02.11.2017 வியாழன் அன்று சுக்கிரன்,
கன்னியில் இருந்து துலா இராசிக்கு
மாறுவதாலும், அங்கு சூரியனோடு சேர்ந்து,
மேஷத்தில் இருக்கும் சந்திரனை பார்வை செய்வதால் மிக
அதிகமான மழை இருக்கும்.
முக்கியமாக,
இன்றிலிருந்து ஞாயிறுவரை சுக்கிரன் பார்வை பெறும் சந்திரன்தான்
அடைமழை, வெள்ள பெருக்குக்கு காரணம்.
அம்பாள்
அனுகிரகத்தால் பாதிப்புகள் வராமல் காக்க பிராத்தனை
செய்வோம்.
2017 Numerology Predictions Click Here
SANI PEYARCHI 2017 – 2020 RASI PALAN Click Here
மச்ச பலன்கள் கிளிக் செய்யவும்
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2017 bhakthiplanet.com
All Rights Reserved