Saturday, May 31, 2014

வைகாசி விசாகம் – கந்தனுக்கு அரோகரா சிறப்பு கட்டுரை.!




11.06.2014 அன்று வைகாசி விசாகம்..!

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு மகிமை இருக்கிறது. ஆடி மாதம் என்றால் அது அம்மனுக்கு உகந்தது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது, கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும், ஐயப்பனுக்கும் உகந்தது. அதுபோல வைகாசி மாதம் முருகப்பெருமான் உருவான மாதம். இந்த வைகாசி மாதம் முழுவதுமே முருகப்பெருமானின் சக்தி நிறைந்திருக்கிறது. வசிஷ்ட மகரிஷியிடம் மஹாராஷ்டிர தேசத்தின் மன்னனான விச்வசேனன் என்பவர், “என் எதிர்காலம் எப்படி இருக்கும்.?“ எனக் கேட்டார்.

நடந்தவை – நடப்பவை – நடக்க இருப்பவை அனைத்தையும் தெள்ளத் தெளிவாக கூறினார் வசிஷ்ட முனிவர். இதை கேட்ட அரசர் ஆச்சரியம் அடைந்தார். “உங்களால் எப்படி நேரில் பார்த்தது போல் சொல்ல முடிகிறது?. என்று கேட்டபோது, “வைகாசிமாதம் முழுவதும் விரதம் இருந்ததால் கிடைத்த அருள்” என்றார் வசிஷ்ட மாமுனிவர்.

சிவபெருமான், சூரபத்மனை அழிக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அன்னை பார்வதி தேவி, “விநாயகனை அனுப்பினால்…மேலும்படிக்க

வைகாசி விசாகம் – கந்தனுக்கு அரோகரா சிறப்பு கட்டுரை.!

Thursday, May 8, 2014

ராகு கேது தோஷ பரிகாரங்கள்



வைர கல்லாக இருந்தாலும் அதை அணியும் போது மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்றால் வைரத்தை விட குறைந்த விலையான தங்கத்தில் பதிக்க வேண்டும். தங்க நகையில் பதிக்காமல் எப்படி வைரகல்லை அலங்கரிக்க முடியாதோ அது போல் யோகமான ஜாதகமாக அமைந்தாலும் நாகதோஷம் இருந்தால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும். நாகபஞ்சமி அன்று நாகாத்தம்மனை வணங்க வேண்டும்.

காலசர்ப்பதோஷ ஜாதகமாக இருந்தால் நுட்பது வயதிற்குள் எந்த லாபகரமான அதிர்ஷ்டத்தையும் பெற முடியாது. திருமணம் தடை கூட ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். காலசர்ப்ப தோஷத்தை காலசர்ப்ப யோகமாக மாற்ற வேண்டும் என்றால்மேலும் படிக்க

Wednesday, May 7, 2014

குருப்பெயர்ச்சி பரிகாரம் (குருவே சரணம்)


குருப்பெயர்ச்சி பரிகாரம் (குருவே சரணம்) | 
GURU PEYARCHI PARIHARAM (GURUVE SARANAM)


 



ராகு கேது தோஷ பரிகாரங்கள்



ராகு கேது தோஷ பரிகாரங்கள் | RAHU KETU DOSHA REMEDIES