1
நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய்
குணமாகும்.
2.
இதயமும் வலுவடையும். இஞ்சி
சாறு
மற்றும் எலுமிச்சை சாறு
ஆகியவற்றுடன் தேன்
கலந்து
சாப்பிட்டு வந்தால் மார்பு
வலி
குணமாகும்.
3.
ஒரு டம்பளர் நீரில்
இஞ்சி,
சீரகம்,
கருவேப்பிலை ஆகிய
மூன்றையும் போட்டு கொதித்த பின்னர், ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜூரணம் குணமாகும்.
4.
ஆரஞ்ச் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ஈரல்
சம்பந்தமான பிரச்னைகள் தீரும்.
5. அன்னாசி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய் குணமாகும். அத்தி பழத்தை தினமும் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.
5. அன்னாசி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய் குணமாகும். அத்தி பழத்தை தினமும் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.